கொரோனா காலத்திற்கு திரும்பவும் கூட்டி சென்று விட்டீர்கள். என் இளைய மகள் திருமணமும் அப்போது தான் நடந்தது. ஈபாஸ் வாங்கி ஊருக்கு சென்று வந்ததெல்லாம் இப்போது நினைத்தாலும் அப்பப்பா.
அழகான கதை. வாழ்த்துக்கள்.
கதை அருமை. சோழன் மீனாட்சி கல்யாணம் பிரச்சினை இருந்தாலும் அதை அழகாக சமாளித்து மீனு மனு சொல்லுகிற அளவுக்கு அன்பை நிரப்பி கல்யாணம் முடிக்க காலம் குறிக்கும் போது கொரொனா காலத்திற்கு கொண்டு போய் வந்து பிரச்சினை முடித்து அன்பை அழகாக கொண்டு போய் நிரப்பி அழகு. சோழன் கலக்கிட்டான்.மகனாக மாமனார் வீட்டில் பிரச்சினை சமயத்தில் இருந்து செய்தது அழகு. பாண்டியன் செம மீனு பாசம் அழகு. குடும்ப உறுப்பினர்கள் பாசம் கோபம் மனஸ்தாபம் பிரச்சினை எல்லாம் யதார்த்தம். அருமை குழந்தை களோடு சுபம். வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.