உள்ளம் உன் வசமாக - 19 இறுதி அத்தியாயம்

Advertisement

மனநிறைவை கொடுத்திருக்கிறது இந்த கதை...
நம்ம தர்மாவும் தேனும் ஹாப்பி சர்ப்ரைஸ் 😍😍😍😍😍...

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
அழகான குடும்ப கதை @Devi Manogaran sis . ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை. அதிலும் பாண்டியன் கடைசி வரை பாசக்காரன்பா.
சோழன் நல்ல மருமகனா மீனு வீட்ல எல்லாத்திலேயும் அவன் பங்கு அழகு.
தர்மதுரை தேன்மொழி அரேபியன் மல்லியோட cameo.
பூர்ணி செல்லம் விக்ரம் குட்டியோட இவங்க எல்லாரோட வாழ்க்கையையும் படிச்சது நிறைவா இருந்தது.
 
கொரோனா சமயத்தை ஒட்டிய கதையால் அப்போது எல்லோரும் எவ்வளவு கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்திருந்தோம் என்பதை திரும்பிப் பார்த்த மாதிரியே இருந்தது
 

Advertisement

Advertisement

Back
Top