உள்ளம் உன் வசமாக - 16

Advertisement

இரண்டாவது கொரோனா அலை சமயத்தில் பெரியம்மா பையன் கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார்.... கடைசியாக முகத்தை கூட பாக்க முடியல 😞😞😞
 
கருப்பசாமி மாதிரி தான் என் ஹஸ்பண்ட்க்கும் ரெண்டு நாளையில டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வரவேண்டியவர், வெண்டிலேட்டர் ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சு ரெண்டு மணி நேரம் தான் இருந்தாரு.

தேவி மா போதும் இந்த கொரானா எபிசோட் வலிக்குது, படிக்க முடியலை 😭😭😭😭😭😭
 

Advertisement

Advertisement

Back
Top