உளமார உன்னுடன் - 1

Advertisement

என்னம்மா வெறும் இதயம் மட்டும்தான் இருக்கு 😁
கொஞ்சம் கதையை விலாவாரியாக, கதாபாத்திரங்களை எல்லாம் தெளிவு படுத்திட்டு கமெண்ட்ஸ் போடலாம்னு இருந்தேங்க சிஸ்டர்.
 
சாவித்திரி அம்மா பூவையும் பொட்டையும் பத்தி வர்ணிச்சப்போவே நினைச்சேன், அது அவங்களுக்கு நிரந்தரம் இல்லைனு😭😭😭😭😭

கார்த்திகேயன் தான் ஹீரோவா?

அமோகமாக ஆரம்பம் 🥺🥺🥺🥺🥺
 

Advertisement

Advertisement

Back
Top