Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-35

Advertisement

Nilasubramanian

Well-known member
Member
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அப்புறம், எல்லோருக்கும் இன்னொரு சந்தோஷமான செய்தி. அடுத்த அத்தியாயம், இறுதி அத்தியாயம். கதை நிறைவு பெறுகிறது ..இத்தனை நாள் கொடுத்து வந்த ஆதரவுக்கு நன்றி ...Thanks for all likes and comments..and support.. :) :) :) ???

உயிர் நிறைகிறேன் அழகா-35
 
???

பாண்டி வாழ்க்கையில, அவன் உடன்பிறப்புகளால் விடிய விடிய என்டேர்டைன்மெண்ட்.. ??
வாசகர்கள் வாழ்க்கையில, நிலாவால செம.. செம... என்டேர்டைன்மெண்ட்.. யூ ப்ரோசீட் ராசாத்தி..??
 
Last edited:
அமித்லால் இறந்துட்டான்ங்கிறது நிஜமா?
பொய்ன்னு தோணுது, நிலா டியர்
ஹா ஹா ஹா
பாண்டியின் வாழ்க்கையில் மூணு அக்காக்களும் சூப்பரா கும்மி அடிச்சுட்டாங்களே
 
Last edited:
அருமையான பதிவு
பாண்டி வாழ்க்கையில்
அங்காங்கே கும்மி அடிச்சுட்டாங்களே
அமித் செத்துட்டானா
நம்ப முடியவில்லை
 
Top