Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-32

Advertisement

???

நிலா : என் கதையை சீக்கிரமா முடிக்க முடியாது.. எனக்கு எப்ப தோணுதோ அப்பதான் முடிக்க முடியும்..
மனசாட்சி : நிலா சும்மா இரு.. சரி வாசகர்களே.. நிலாக்கிட்ட சீக்கிரமா கதையை முடிக்க சொல்றேன்..
வாசகர்கள் : எவ்ளோ சீக்கிரம் முடிக்கிறீங்களோ.. அவ்ளோ நல்லது.. நாங்க கிளம்பறோம்.. ??
நிலா : நான் கதையை சீக்கிரமா முடிக்க ஒதுக்க மாட்டேன்..
மனசாட்சி : புரியாம பேசாத நிலா, வாசகர்கள் இப்போ எவ்ளோ வயலெண்டா பிஹேவ் பண்ணாங்கன்னு பார்த்த தானே.. அவங்க முழுசா சந்திரமுகியா மாறதுக்கு முன்னாடி கதையை முடிச்சிரு..
நிலா : ?????

(Just for fun)
 
Last edited:
என்னோட guess சரி ரெண்டு பேரும் ட்வின்ஸ்.... நடுவில் கொஞ்சம் குழப்பி விட்டுடீங்க தானே.... பிரிமிளா பாத்தா பாவமாவும் இருக்கு ஆனா இன்னும் கூட திருந்தாமா இருந்தா எப்படி
 
Top