உயிர் நிறைகிறேன் அழகா-2

Advertisement

ஹய்யா ஹீரோயின் வந்தாச்சு
ஹ்ம்ம்......மதுவந்தி பேர் நல்லாத்தான் இருக்கு
ஆனால் ஓவரா குடிக்கிறாளே
அம்மா பிரமீளா வேற பொண்ணுக்கு ஓவரா சப்போர்ட் பண்ணுறாள்
பிசினஸை மட்டும் பார்த்து பொண்ணை கோட்டை விட்டுட்டியே, ராஜசேகர்
இளமையில் ராஜசேகர் என்ன தப்பு செய்தார்?
பிரமீளா இல்லாமல் இன்னொரு சின்ன வீடு வைச்சிருந்தாரா?
நடராஜனின் மகள் மீனா சூப்பர் பெண்
எல்லாவற்றையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கிறாள்
 

Advertisement

Advertisement

Back
Top