உயிர் நிறைகிறேன் அழகா-2

Advertisement

Nice update...

மரகதம்மா உங்க பையனுக்கு வர்ற பொண்டாட்டி சென்னையிலதான்
நல்ல full form ல இருக்கா... கவலையே படாதீங்க...

ஆஹா கிராமத்து காளைக்கும் பட்டணத்து பைங்கிளிக்கும்
மலர்ற காதல்தான் கதையா...???

குடிமகளே... பெருங்குடிமகளே....
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு
இடைவிட்ட பூவினால் கடைவைத்து காட்டுவேன்
கணிவிட்ட மார்பில் சூடுவேன்
எது வரை போகுமோ... அஹ்ஹா...
அது வரை போகலாம்... ஹாஹ் ஹாஹ் ஹா...
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top