எங்க எழிலோட அழகுக்கும் அறிவுக்கும் கீர்த்தி என்ன இலவச இணைப்பா ப்ரீத்திய கூட பொண்ணு பார்ப்பான் உனக்கு என்னமா அலரு ப்ரீத்தி நீ இன்னும் கொஞ்சம் அதிகமாவே கீர்த்தி எழில் மேல் இருந்த காதலை விம் போட்டு விளக்கிருக்கலாம் எங்களுக்கு ஜாலியா இருக்கும்
பிரகாசத்துக்கு கீர்த்தி மேல் வந்த பாசம் தான் ஆச்சர்யமா இருக்கு எவ்வளவு மோசமானவனா இருந்தாலும் அவனுக்கும் பலவீனமான ஏதோ ஒன்னை படைச்சிருக்காரு கடவுள் பிரகாசமும் அவனே அறியாமல் கீர்த்தியை தன்னோட பலவீனமா ஆக்கிட்டான்
சரண் ப்ரீத்தி பேசுற ஒவ்வொரு விஷயத்தையும் தீவிரமா கவனிக்கிறான் போல கீர்த்தியை எங்க வச்சிருக்கா என்று ஏதும் க்ளூ கிடைக்குமா என்று பார்க்கிறானோ ஏன்னா இவ்வளவு அமைதியா கேட்கிறான்
ப்ரீத்தி சின்ன வயசில் இருந்து அவ மனசில் இருந்த மொத்த வெறியும் வெளியில் வருது