J JRJR Well-known member Member Sep 8, 2021 #31 கொஞ்சம் கூட நன்றியில்லாம, இந்த சாந்தா இத்தனை பேசுது. கதிர் ரொம்ப அலப்பறைய கூட்டாதே, வந்து அவ உன் கழுத்த பிடிப்பா பாரு அப்ப தெரியும்.
கொஞ்சம் கூட நன்றியில்லாம, இந்த சாந்தா இத்தனை பேசுது. கதிர் ரொம்ப அலப்பறைய கூட்டாதே, வந்து அவ உன் கழுத்த பிடிப்பா பாரு அப்ப தெரியும்.
G Geethazhagan Well-known member Member Sep 8, 2021 #33 Santha romba pesurar. Kalyanam atarkul vanduducche. Super ah erukku
L Lakshmi Murugan Well-known member Member Sep 16, 2021 #40 தீவிரமாக நடந்தேறிக் கொண்டு இருந்தது என்றால் அடுத்து ஏதாவது குண்டு வரப் போகிறதோ.