உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 16,17,18,19,20

Advertisement

அருமையான கதை. ஆவலோடு காத்திருக்கிறோம் அடுத்த கதைக்கு.
 
அருமையான கதை.சாந்தா, காதம்பரி, சங்கீதா போன்றவர்களை அவர்களின் குணத்தோடு அப்படியே இருப்பது தான் இந்த கதையின் சிறப்பு.அமுதா என்னவானாள் என்று தெரியவில்லையே.
 
ஹாய் பிரண்ட்ஸ்...

நேத்து எப்பி படிச்சுட்டு எனக்கு உருட்டு கட்டை வந்தது. விதவிதமான தண்டனை எல்லாம் வந்தது. எல்லாத்தையும் சந்தோஷமா ஏத்துகிட்டாச்சு.❤

இப்போ அடுத்த அத்தியாயங்கள் எல்லாத்தையும் குடுக்குறேன். படிச்சுட்டு மொத்தமா கழுவி ஊத்துங்க நட்புக்களே..!

கதையை படித்து முடித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 'மூங்கில் புன்னகையே..!' வழக்கம் போல், நாளை முதல் பதிவிடப்படும்.

கதையில் பயணித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ? ? ? ?

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 16 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே..நிழல் போல நானே..! – 17 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 18 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 19 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே… நிழல் போல நானே..! – 20 (நிறைவுப் பகுதி) - Tamil Novels at TamilNovelWriters
Super story
 

Advertisement

Advertisement

Back
Top