உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 20

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த பதிவு இதோ... படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கொஞ்சம் முடியாததோட டைப் பண்ணியிருக்கேன் பிரண்ட்ஸ். எங்கையாவது பேர் மாறியிருந்தால் தயவு செய்து சொல்லவும் நட்புக்களே...

சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

காதல் கானாங்குருவிகள்..! – 20 - Tamil Novels at TamilNovelWriters
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஹப்பா
ஒழிஞ்சான் அசோக்
மகா பத்ரா நல்ல வேலை செய்தாள்
பின்னே இவனையெல்லாம் போலீஸ்லே பிடிச்சுக் கொடுத்து கொஞ்ச நாளில் வெளியே வந்து திரும்பவும் இதே வேலையைத்தான் அசோக் செய்வான்
அதுக்கு இவன் செத்து ஒழிஞ்சதே நிம்மதி
இவனெல்லாம் இருந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
 
Last edited:
???

மஹா எடுத்த முடிவுதான் கரெக்ட்.... இவனுங்களை எல்லாம் போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா.... கொஞ்ச நாள்ல வெளிய வந்து மறுபடியும் அதே வேலையை தான் பார்ப்பானுங்க.... எவ்வளவு பொண்ணுங்க வாழ்க்கையில விளையாடி இருப்பானுங்க.... செத்து ஒழியட்டும்....
 
Last edited:
:love::love::love:

நல்ல முடிவு அசோக் குரூப்க்கு ? இதுங்களை எல்லாம் சத்தமில்லாமல் முடிச்சுடனும்....

பட் தமிழ் நாடு போலீஸ் தீ விபத்துக்கு என்ன காரணம் கண்டுபிடிக்கணுமே.....
எல்லா ஆங்கிள்லேயும் புலன்விசாரணை நடக்கும்.......
அப்போ கண்டுபிடிச்சுடமாட்டங்களா???
அரசியல்வாதி கெஸ்ட் ஹவுஸ் வேற.....
ஈஸ்வரனுக்கு ஏதாச்சும் பெரிய இடது தொடர்பு ஹெல்ப் பண்ணுற மாதிரி இருக்குதா???

கடைசியில் அநியாயமா ஒரு ரொமான்டிக் ஹீரோவை ஆக்க்ஷன் ஹீரோவா ஆக்கிட்டேங்களே :p:p:p
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top