உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 17

Advertisement

???

ஏம்மா பக்கத்துல இருக்கும் போது முட்டிக்க வேண்டியது.... இப்ப காணோம்னு புலம்ப வேண்டியது.... ஏன் சண்டை போட ஆள் இல்லாம தான் அவனை தேடுறியா??? ??
 
Last edited:
? ? ? அனிதா இறந்தும் பணம் கேட்கிறானுங்க. என்ன கொடுமை இது. பாண்டியனும் இப்பதான் மனம் திறக்கிறார். ஈஸ்வர் தான் இவனுங்களுக்கு நல்ல தண்டனை வாங்கி தரணும்்
 
Last edited:
:love::love::love:

மஹாவுக்கு என்னவாம்..... கிட்ட இருக்கும்போது ஒண்ணுக்கு ரெண்டு கல்யாணம் னு சொல்லியே ஓடஓட விரட்டுவா..... இப்போ ஏன் தேடுறா :p:p:p

அப்போ பிரண்ட்ஸ் ரெண்டு பேரும் சிக்கியிருக்காங்க.....
அதுவும் அசோக் குரூப் தானா??? இவங்க தெரியாமல் மாட்டிக்கிட்டாங்க போல.....
அடச்சே அனிதா இறந்தது கூட தெரியாமல் மிரட்டுறானுங்களே :p:p:p
'டெம்போ எல்லாம் வச்சி கடத்தியிருக்கேன் போட்டு கொடுங்க' குரூப் போல.....
இவ்ளோ updated இருந்தால் போலீஸ் கிட்ட டக்குன்னு மாட்டிக்குவாங்களே.......
எப்படி இன்னும் சிக்காமல் இருக்காங்க???
எல்லாம் இவங்க ரெண்டு அப்பாக்களும் பண்ணுறது தான்..... பொண்ணே போயாச்சு இனி என்ன னு கூட எதிர்க்கலை....

இனி ஈஸ்வரன் தான் எல்லாத்துக்கும் முடிவு கட்டணும்......
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

அடப்பாவிங்களா
காதல்ன்னு பொய் சொல்லி பெண்களை நம்ப வைச்சு ஏமாற்றி வில்லத்தனம் பண்ணி பணம் பறிக்கும் கூட்டத்திடம் பாண்டியன், அனிதாவின் அப்பா இன்னும் எத்தனை பேர் மாட்டிக்கிட்டு சாவுறாங்களோ தெரியலையே

இப்போ ஈஸ்வரன் என்ன செய்யப் போறான்?
எப்படி அசோக்கிடமிருந்து ஈஸ்வரன், மகாவைக் காப்பாற்றப் போறான்?

அவன் பக்கத்திலே இருந்தப்போவெல்லாம் சண்டை போட்டுக்கிட்டிருந்த மகா எதுக்கு இப்போ ஈஸ்வரனைக் காணோம்ன்னு புலம்புறாள்?
அங்கே என்ன பிரச்சினை?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top