உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 13

Advertisement

:love::love::love:

ஏம்மா மகா நீ வேலைக்கு போகலை??? மல்லு வேட்டி மைனர் கிட்ட மல்லு கட்டிட்டே இருக்கிறியே.......

அவனே இப்போ தான் நாத்து நட்டு மகா வை கைக்குள்ள கொண்டுவந்தான்....... உடனே இந்த மாமியார் போன் பண்ணி தொல்லை பண்ணுறாங்களே.......
அப்போ இந்த அசோக்-க்கு பயந்து தான் உடனடி கல்யாணமா???
மகவை கட்டிக்கணும்னு பிளான் முன்னாடியே போட்டுட்டானா???

ஏம்பா அந்த இளநியை இன்னும் வெட்டி கொடுக்கலை....
புள்ளைக்கு தலை வேற சுத்துதாம் :p:p:p
 
Last edited:
???

நாலு நாத்து நட்டதுக்கே புள்ளைக்கு தலை சுத்துதாமா.... ?? இப்ப இந்த அசோக் எதுக்கு சும்மா சும்மா பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கான்??? ஈஸ்வரன் கையால கிடைக்கும் போது... இருக்கு அவனுக்கு.....??
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top