உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 11

Advertisement

???

பாண்டியன் மேல தான் தப்பு முழுவதும்...... இருக்கிறதை வச்சு வாழாம கடனை வாங்கி... அதை அடைக்க நகையை அடகு வச்சு.... அதை மீட்ட மஹாவை லோன் போட வச்சு.... கடைசியில பெரிய பொண்ணை உயிரோட பலி கொடுத்து... சின்ன பொண்ணோட மனநிலையை சிதைச்சு.... என்ன சொல்ல....☹️☹️
 
Last edited:
அருமை, நிவேதா வர்த்தச்சனை கொடுமை மட்டும் அவள்இறப்புக்கு காரணம் இல்லை போலவே, பாண்டியனுக்கு உண்மை தெரிந்து உள்ளது, என்ன காரணம்மாக இருக்கும் :unsure:
 
ரொம்ப அருமையான பதிவு
மஞ்சரி பேச்சு அவசியமானது
பாண்டியன் ஏன் எல்லாத்தையும்
மறச்சு செய்றாறு
என்ன தான் நடந்தது
நிவேதாவுக்கு
 

Advertisement

Advertisement

Back
Top