உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள் ..! - 1

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

எல்லாரும் நலமா..? புதுக்கதை இன்னைக்கு இருந்து அத்தியாயம் குடுக்கிறேன் நட்புக்களே..! முடிஞ்ச அளவுக்கு தினப் பதிவு குடுக்க முயற்சி பண்றேன். நீங்களும் படிச்சுட்டு கழுவி ஊத்த..சாரி சாரி கருத்து சொல்ல தயாராகிக்கோங்க. எப்படியும் முதல் எபி படிச்சுட்டு நிறைய பேரு வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவிங்க. அதுக்குள்ளே நான் ஓடிடுறேன்.

காதல் கானாங்குருவிகள்..! – 1 - Tamil Novels at TamilNovelWriters
 
உங்களுடைய "காதல்
கானாங்குருவிகள்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
உமா சரவணன் டியர்
 
Last edited:
???

உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் உமா...
ஆரம்பமே மரணமா??? அதுவும் ரெண்டு.... ஈஸ்வரனுக்கு ஜோடி மஹாவா???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top