Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் காதல் கானங்குருவிகள் - 6

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த பதிவு இதோ... படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நட்புக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

 
:love::love::love:

பணக்காரன் மக பண்ணைக்காரன் வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தாளாம் :LOL::LOL::LOL:

நாளைக்கு கூட்டிட்டு போறேன்.....
தட்டுல சாப்பாடு/.......
முதல் நாளே கூஜா தூக்க வச்சுட்டா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: இவனெல்லாம் ஒரு ராத்திரிக்கு தங்கமாட்டான் போல.......
வாய் மட்டும் வங்காள விரிகுடா மாதிரி விரியுது..... பார்ட்டி பயந்து தான் கெடக்குதா :p:p:p???

பழசுக்கு போய்ட்டானா??? நிவேதா தானா இல்லை இறந்த பொண்டாட்டியா???
 
Last edited:
???

ரெண்டு பேரும் Tom & Jerry மாதிரி சண்டை போட்டுகிட்டே இருக்காங்களே.... இது கூட நல்லா தான் இருக்கு...???
 
Last edited:
Top