உமா சரவணனின் காதல் கானங்குருவிகள்..! - 16

Advertisement

அசோக் நாய் நிறைய
பொண்ணுங்க பெத்தவங்களா
மிரட்டிட்டு இருக்கான் போல

மகா ஈஸ்வர் கலக்கறாங்களே
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

அடப்பாவி அசோக்
நான் நினைத்த மாதிரியே இவன்தான் ஈஸ்வரன் அடிபட காரணமா?
ஈஸ்வரனைக் கொல்ல பார்த்திருக்கிறான்

அட அசோக் நாசமா போனவனே
உழைச்சு வேலை செஞ்சு சம்பாரிச்சு சோறு தின்னாமல் பொண்ணுங்களை இப்படி சீரழிச்சு மிரட்டி அதிலே வயிறு வளர்க்கும் பொறம்போக்கு பன்னாடையா?

நிவேதா, அனிதா இரண்டு மூதேவிங்களும் இவனிடம் ஏமாந்து மாட்டிக்கிட்ட நாய்ங்களா?

என்ன விஷயம்ன்னு ஈஸ்வரன் கேட்டும் பாண்டியன் பரதேசிக்கு அவனிடம் சொல்ல முடியவில்லையா?

மாப்பிள்ளையிடம் விஷயத்தை சொல்ல மாமனாருக்கு நல்ல முகூர்த்த நேரம் கிடைக்கலையா?
இல்லை சொல்லுறதுக்கே கூசும் விஷயமா?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top