உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 5

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அடுத்த பதிவில் இருந்து நம்ம திவ்யாவும், கனகவேலுவும்(மார்கழி பூவே) வருவாங்க நட்பூஸ். தொழில் துறை அமைச்சர் அவர் மகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

ஆகாயம் தீயாகவே..! – 5 - Tamil Novels at TamilNovelWriters
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

என்னாங்கடா இது
ஆளாளுக்கு மாத்தி மாத்தி பேசுறாங்க
எனக்கே தலையை சுத்துது
ஆதித்யாவுக்கு எப்படி இருக்கும்?
முதலில் மறுத்து விடுன்னு சொல்லிட்டு அப்புறம் இப்போ மட்டும் எப்படி துவாரகா கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாள்?
லவ் பிரேக்கப்பான்னு ஆதித்யா கேட்டதுக்கும் துவா ஒழுங்கா பதில் சொல்லவில்லை
சிஎம் பொண்ணு அவனுக்கு மேலே திமிரா இருக்கும் போலிருக்கே
இவளைப் போயி நல்லவள்ன்னு அந்த லூசு பார்கவி சொல்லுறாளே
இதிலே திவ்யாவும் அவளோட அப்பன் கனகவேலுவும் ஊடாலே வருவாங்கன்னு வேற சொல்லுறீங்க
இங்கே என்னதான்மா நடக்குது?
இருக்கிற நாலு முடியையும் பிச்சிக்கும் போலிருக்கே, உமா டியர்
 
Last edited:
???

என்னங்கடா நடக்குது இங்க??? ??
ஆதி & துவா கல்யாணம் நடக்குமா??? இல்லையா??? அதை மட்டும் கொஞ்சம் சீக்கிரமா சொல்லிட்டு போங்க...??
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top