உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே ..! - 18

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்யாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். முந்தைய பதிவிற்கு கருத்துக்களை கூறிய அனைத்து நட்புக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மறக்காம எல்லாரும் ஓட்டுப் போட வந்திடுங்க.. ? ? ? ? ? ? ?

ஆகாயம் தீயாகவே..! – 18 - Tamil Novels at TamilNovelWriters
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

அடப்பாவி கருணைநாதன் நாதாரி
துவா கையாலேயே விக்ரம் சாகுற மாதிரி பண்ணிட்டானே
விக்ரம் பாவம்
பன்னிரண்டு மணி நேரத்தில் இறக்கிற மாதிரி ஸ்லோ பாய்சனா?
என்ன ஒரு கொடூரம்
உடனடியாக மரணம்ன்னா கூட விக்ரம்மை காப்பாற்றியிருக்கலாமோ?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top