உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 11

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நட்புக்களுக்கும் நன்றிகள் பல.

ஆகாயம் தீயாகவே..! – 11 - Tamil Novels at TamilNovelWriters
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

யப்பா
திவ்யா சரியான ஒண்ணாம் நம்பர் வில்லி
இந்த திவ்யா இன்னும் அடங்கவில்லையே
ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிட்டாளே
திவ்யா சொன்ன ஒரு பொய் எத்தனை விளைவுகளை உண்டாக்குது?
ஹா ஹா ஹா
பொண்டாட்டிக்கு எதிராக தேர்தலில் புருஷன் நிக்கிறானா?
சூப்பர்
என்ன ரகசியத்தை சம்பத் சொல்லப் போறான்?
துவாரகியை சுற்றி ஏதோ மர்மம் இருக்கு போலிருக்கே
சம்பத் வெறும் வாய்ப் பேச்சுதானோ?
இவன் நினைப்பதற்குள் திவ்யா செய்து விடுகிறாளே
 
Last edited:
???

நல்லாவே சகுனி வேலை பார்க்குது இந்த திவ்யா.... பொய்யா ஒரு வதந்தியை பரப்பி.... இப்ப நிஜமாவே பொண்டாட்டியும், புருஷனும் நேருக்கு நேராக அரசியல் சதுரங்கத்துல மோத போறாங்களோ???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top