உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 9

Advertisement

:love::love::love:

அம்மா அதே டயலாக்..... என் பையனை மாதிரி உண்டா :p:p:p
வீணா போன அம்மாக்கள்.....

ஸ்டுடென்ட்ஸ் பல பேர் மால் ல தான் சுத்துவாங்க.......
மக்கு வாத்திக்கு தெரியலை போல......
யார் கண்ணுல சிக்கப்போறானோ ஜோடியா......

உமா ஹீரோ பல்லை கடிக்கலைனா எப்படி :p:p:p
டேய் உடைஞ்சுடப்போகுது பல்லு......
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top