உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 7

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...??

அடுத்த பதிவு இதோ. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

முந்தைய பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. ? ?


அவளே என் துணையானால்(ள்)..! – 7 - Tamil Novels at TamilNovelWriters
 
:love::love::love:

செண்ட்மெண்டல் அட்டாக் பண்ணுறாங்க அம்மாவும் ரஞ்சனும்......
விட்டு கொடுத்தால் பிரச்னை இருக்காது.....
அர்ஜுன் மாதிரி பதில் கொடுத்தால் ரெண்டு பேரும் கீரியும் பாம்பும் தான்......

சுமித்ரா அர்ஜுன் மேல உள்ள கடுப்புல தன் பையனோட தப்பை கண்டுக்கவே இல்லை....... அப்புறம் பையன் தறுதலையா தான் இருப்பான்.......

ஓஹ் அப்போவே சைட் அடிச்சிருக்காளா??? அப்போ பஸ் ல ஒண்ணுமே தெரியாதது போல நடிச்சதெல்லாம் பொய்யா கோவிந்தா :p:p:p
அப்போ வாத்தியாரு பாவம் தான்...... இந்த புள்ளை தான் பிளான் போட்டு வாத்தி பக்கத்துல சீட் போட்டிருக்கு...... இது மட்டும் தெரிஞ்சா வாத்தி :devilish::devilish::devilish:

'வா வா வாத்தியாரே வா வஞ்சி கொடி உன் கொஞ்சும் கிளி உன் இஷ்டப்படி என்னை கட்டிப்புடி' னு எப்போமா பாடுவ :p:p:p
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top