Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 26 (நிறைவு பகுதி )

Advertisement

ஹாய் பிரண்ட்ஸ்...!:love:?
கதையின் இறுதி அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன்.
படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
கதை ஆரம்பம் முதல் என்னுடன் பயணித்த அனைத்து தோழிகளுக்கும்..லவ் யு.. :love: :love:
"வண்ணப்பாவை மோகனம்" புதிய கதையுடன் விரைவில் வருகிறேன்.:love:?

அவளே என் துணையானால்(ள்)..! - 26 (நிறைவு ) 1


அவளே என் துணையானால்(ள்)..! - 26 (நிறைவு ) 2



என்றும் அன்புடன்...
உமா சரவணன்.
Super sema??
 
:love: :love: :love:Lovely supe story thanks Uma
ரஞ்சனை நல்லா நடத்துறா ரூபிணி. வாத்தி இவ்ளோ ரொமான்ஸ் மன்னனா. அரஜூன் ராஹினி காதல் அழகு.
உங்களின் அடுத்த கதைக்கு ஆவலா இருக்கோம்
 
Last edited:
நல்லா இருக்கு பதிவு
வராஹி அர்ஜுன்
ரொம்ப அருமை

ரூபிணி எப்படியோ அந்த
முட்டாளையும் வச்சு மேய்க்கிறா
சுமித்ரா மாதிரி அம்மாக்கள்
எந்த காலத்திலும்
இப்படி தான்
???
 
Top