Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 26 (நிறைவு பகுதி )

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...!:love:🙏
கதையின் இறுதி அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன்.
படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
கதை ஆரம்பம் முதல் என்னுடன் பயணித்த அனைத்து தோழிகளுக்கும்..லவ் யு.. :love: :love:❤
"வண்ணப்பாவை மோகனம்" புதிய கதையுடன் விரைவில் வருகிறேன்.:love:🙏

அவளே என் துணையானால்(ள்)..! - 26 (நிறைவு ) 1


அவளே என் துணையானால்(ள்)..! - 26 (நிறைவு ) 2



என்றும் அன்புடன்...
உமா சரவணன்.
 




Last edited by a moderator:

Joher

Well-known member
Member
:love::love::love:

வாத்தி பின்னுறாரே பெர்பார்மன்ஸ் ல...
பிள்ளையை முதல்ல பெத்துக்கிட்டானா தம்பி :p:p:p கிறுக்கு பையன் இல்லைனா அதுக்கும் உளறிக்கிட்டே இருப்பான்...

So அண்ணன் தம்பி போட்டில தான் ராஹினி அர்ஜுன் லைப் ல நுழைஞ்சிருக்கா...
அர்ஜுன் மட்டும் தான் கதைல எப்போவும் சூப்பர்...
ராஹினி முதல் பாதி லூசு மாதிரி வந்தா...
அம்மா பற்றி தெரிஞ்ச பின்னே ஓகே...
அப்புறம் 2 அப்பாக்கள் தவிர மிச்சம் எல்லாமே வேஸ்ட்...

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே னு காட்டிட்டிங்க...
ரெண்டு அம்மாக்கள் கிறுக்கு பிள்ளைங்களை வளர்த்து விட அம்மா இல்லாமல் வளர்ந்த பையன் பொறுப்பா இருக்கிறான்...

கதை நல்லா இருந்துச்சு உமா :love::love::love:
 




Last edited:

Janavi

Well-known member
Member
😍 😍 😍

கதை ரொம்பவும் நல்லா இருந்தது சிஸ்... 😍 😍 😍

விறுவிறுப்பாக கொண்டு போனீங்க ....👌👌👌👌

சீக்கிரமே அடுத்த கதையோடு வாங்க (y)(y)(y)(y)
 




Last edited:

Nirmala senthilkumar

Well-known member
Member
N
ஹாய் பிரண்ட்ஸ்...!:love:🙏
கதையின் இறுதி அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன்.
படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
கதை ஆரம்பம் முதல் என்னுடன் பயணித்த அனைத்து தோழிகளுக்கும்..லவ் யு.. :love: :love:❤
"வண்ணப்பாவை மோகனம்" புதிய கதையுடன் விரைவில் வருகிறேன்.:love:🙏

அவளே என் துணையானால்(ள்)..! - 26 (நிறைவு ) 1


அவளே என் துணையானால்(ள்)..! - 26 (நிறைவு ) 2



என்றும் அன்புடன்...
உமா சரவணன்.
Nirmala vandhachu 😍😍😍
 








Top