Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 10

Advertisement

:love: :love: :love:கலக்கல் update
பாவம் கோவிந்தை வைத்து நல்லா செய்யுறாங்க. இருப்பதை வைத்து ஆதாயம் தேட பார்க்குறாங்களே கல்பனா.
 
Last edited:
:love::love::love:

இந்த புள்ளை வாத்தியாரை கேனையாக்குதோ இல்லையோ நம்மளை ஆக்குதே :p:p:p
ஒரு ஆஸ்கார் அவார்டு இருந்தால் குடுக்க சொல்லுங்கப்பா...... அதை வாங்கவாவது கிளம்பட்டும்...... ஜெனிலியாவை விட மோசமா இருக்காளே :rolleyes::rolleyes::rolleyes:
அர்ஜூனுக்கும் இவளுக்கும் செட் ஆகலை......

அம்மாக்கு பொண்ணு வாழ்க்கையை விட சொத்து தான் பெருசா தெரியுது.....
அப்பா பேச்சுக்கு மதிப்பில்லை......
உருப்பட்ட மாதிரி தான்........
 
Last edited:

Advertisement

Advertisement

Advertisement

Top