Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா - 3

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் - 3

‘’ ஓ ! பெண்ணே பெண்ணே,
என் கண்ணே கண்ணே ,
உண்மை சொன்னால்‘‘

எப்.எம் கேட்டுக் கொண்டே காரை வீட்டினுள் பார்க் செய்தான் வாசு. டெனிம் டீ ஷார்ட், ஸ்கை ப்ளூ ஜீன்ஸ் போட்டு ,ஜீம் பாடி , 6 அடி உயரம், ஆக ஹிந்தி பட ஹீரோ மாதரி இருந்தான்.
தன் நன்பனுக்கு போனில் கால் போட்டு “ டேய் மச்சான் ,கார பார்க் பண்ணிட்டேன்டா அந்த வீட்டில, ஆபீஸ பார்த்துக்கோ, யாராவது கேட்டா கனடா போயிருக்கேன் சொல்லு ஓகே வா “

டேய் வாசு, டேய், என்ன பேச விடு, என்னால சமாளிக்க முடியாதுடா, சீக்கீரமா வந்திடு, அதுவும் மாலினி வந்துட்டா போச்சு.

“அவ தான் யு.எஸ் போயிருக்களே,ப்ராமளம் வந்தா கால் பண்ணு “ வாசு.
“ஜாக்கிரத்தை மச்சான், பாய்“ –போனை வைத்தான் அவன் நன்பன்.
அடுத்த தெருவில் உள்ள மித்ரா வீட்டிற்கு நடந்தே வந்தான். அங்கு மித்ரா, பிங்கு கலர்ல டாப்ஸ், த்ரி பை போர்த் பேண்ட் போட்டு சேரில் உட்கார்ந்திருந்தாள்.
சேம அப்படியே ஹான்சிகா மாதிரி இருக்காளே, மை லவ், ,இப்படி இருக்க கூடாதே ம்ம்.
“பாப்பா, இங்க பாரு , வாசு வந்திருக்கேன் போய் அக்காகிட்ட சொல்லு“
மித்ரா தங்கச்சியா, நீ , என்ன படிக்கிற பத்தாவ்தா ?
“தாத்தாதாதா.... “ என கத்த ஆரம்பித்தாள் மித்ரா.

வாசு தன் கையை பின்னாடி இழுத்துவிட்டு,ஹய்யா இப்பதான் குதுகலமா இருக்கு சொல்லிக் கொண்டே எட்டி பார்த்தான்.
ஐயோ , யாரு இந்த அம்மா ? இப்படி முறைக்கிது. பார்த்துச்சோ.

ஈஈ சிரித்தான் வாசு , பார்வதியை பார்த்து.

வாங்க தம்பீ உட்காருங்க-தாத்தா

குட்மார்னிங் சார் வோர்க் பத்தி ,சூப்பர் மார்கெட்ல என்ன வேலை சொல்லுங்க சார்.

வாசு, அக்கோண்ட் செக்ஷன்,ஆளுங்க சரியா வேலை செய்றாகளா பார்க்கனும், மிதியை மித்ரா நீ சொல்லுமா.

கம்யூட்டர் ஆப்ரேட் பண்ணனும், சரக்கு வரது, போறது பார்க்கனும்.

அப்பறம் –வாசுக்கு தலை சுத்த ஆரம்பீத்தது.சிரித்துக் கொண்டே காபியை வாசுவிடம் கொடுத்தாள் பார்வதி.

“கடைக்கு என்னை பிக்கப்பு ,ட்ராப் பண்ணனும் “

“ட்ரைவர் வேலை, மேல சொல்லு.“-வாசு.

“காலையில செடிகளுக்கு கொஞ்சம் தண்ணீ ஊத்தனும்“

“ தோட்டக்காரன் வேலை, மேல சொல்லு.“-வாசு

நீ இங்கே தங்கிக்கலாம்.
வாட்சுமேன் வேலை, மேல சொல்லு “-வாசு.

“தங்கறது ப்ரீ, மூணுவேல சாப்பாடு, தினமும் 100 ரூபா பேட்டா காசு இவ்வளவும் நாங்க தறோம். “ என்று சொல்லி முடித்தாள் மித்ரா.

“மேடம் , எனக்கு சேலரின்னு எவ்வளவு பிக்ஸ் பண்ணிருகிங்க
நான் தெரிஞ்சிக்கலாமா. “

“ஓ ஷூயர், பத்தாயிரம் “,

“வாட் , யு மீன் டென் தௌஸன்“ அதிர்ச்சியாக பார்த்தான் வாசு.

“தென் 3 மாசம் அக்ரிமென்ட் வேலைவிட்டு போக கூடாது. “

“இந்த ஐடியா சொன்னது. “
“எல்லாம் எங்க பாப்பா தான் தம்பி. ரோம்ப புத்திசாலி. “

“ரொம்ப்ப“ –வாசு.
“உங்களுக்கு திருப்தி தாண தம்பி“.

“தன் இருக்கையை நெஞ்சில் வைத்து ரொம்ப்ப நிறைவா இருக்கு சார்“

பேசிக்கொண்டேருந்த போது, பக்கத்து வீட்டு மாடியிலிருந்து கமலா ,மித்ராவின் சித்தப்பா பெண் பேச ஆரம்பித்தாள்.

ஏய் மித்ரா, யார் இவரு? ஐ.டி யில வேலை செய்ற ஆள் மாதிரி தெரியுது.

கடையீல மானேஞ்சர் வேலைக்கு சேர்த்திருக்காரு- மித்ரா.

கடை பையன் சொல்லு, ஆனா கண்ணு தெரியாத உனக்கு எப்படி தான், பிகரா வந்து மாட்டுதோ ம்ம்ம்.

“சே எப்படிதான்“ ,கண்கள் கலங்கினாள் மித்ரா. அவளை பார்த்தான் வாசு.

“கடை பையா அவக்கிட்ட பிடிக்கலைன்னா, எங்கிட்ட வரீயா. அதாவது எங்க கடைக்கு. “கமலா

“ஏய் அண்டகாக்கா யாரிடீ நீ, வந்தன்னா அவ்வளவு தான்“ கையை நீட்டி காண்பித்தான் வாசு.

எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். கமலா என்ற குரல் வந்தவுடன், தோ வரேன்ப்பா. உன்னை அப்பறம் கவணிச்கிறேன் சொல்லிட்டு இறக்கிவிட்டாள்.

வாசு கோபத்தில் கொதித்துக்கொண்டிருந்தான், என் டார்லிங் பார்த்து எப்படி சொல்லாம், இங்க தான இருக்கு பார்த்துக்கலாம்.
சார் யார் அவங்க?

எல்லாம் மித்ரா சொந்தகாரங்க, அப்பறமா சொல்லேறன் தம்பி.
 
கமலா அண்டங்காக்காவா?
ஹா ஹா ஹா
அவ்வளவு கருப்பாக இருப்பாளா?
 
என்னாஆஆஆஆஆஆது?
சூப்பர் மார்க்கெட் மேனேஜர் வேலை
மித்ராவை பிக்கப்பு டிராப்பு ன்னு டிரைவர் வேலை
செடிக்கு தண்ணீர் ஊற்றும் தோட்டக்காரன் வேலை
எக்ஸ்ட்ராவா வாட்ச்மேன் வேலை
இத்தனை வேலைக்கும் வாசுவுக்கு பத்தாயிரம்தான் சம்பளமா?
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், மித்ரா டார்லிங்
 
கண்ணு தெரியாத மித்ராவுக்கு சூப்பர் மேன் வாசு வந்து மாட்டுனானா?
அதுக்கெல்லாம் மச்சம் வேணும், கமலா அண்டங்காக்கா
ஹா ஹா ஹா
 
Top