Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 6

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 6
வாசு வேலையில் சேர்ந்து இரண்டுநாள் முடிந்தது. இன்று முன்றாம் நாள் மித்ராவை கூட்டிக்கொண்டு ஷாப்புக்கு அவன் வண்டியில் வந்துக்கொண்டிருந்தான். ஆமாங்க இப்போல்லாம் வாசு வண்டித்தான், ஸ்கூட்டி இல்ல,ஓரே பீலீங் நம்ம வாசுக்கு அவன் தோள்மேல கையை வைக்கலன்னு .
“மின்னல் போல் வெட்டுகிறாய்
என்னை- உன் சிரிப்பில்
உன் கைவிரல்கள் என் தோளை
தீண்ட மறுப்புவதேன்”
ஆஹா கவிதை, கவிதை ,கிப் ஈட் அப் வாசு என்று மனதில் நினைத்தான்.
நேற்று மதியம் ஏன் சாப்பிட வரல வாசு.
"நம்ம நயன் இல்ல மித்ரா"
"நயனா", அது யாரு வாசு
நம்ம ராணிதான், அவங்க அம்மாவுக்கு ஆபரேசனு லீவ் கேட்டாளே, அவங்க அம்மாவ பார்க்கதான் நேற்று ஆஸ்பிட்டல் போனேன்.அப்படியே வெளியே லன்சு முடிச்சிட்டேன்.

நீயேன் நேற்று சாப்பிடல ,பாரும்மா இன்னிக்கு திட்டிட்டு இருந்தாங்க.டைமுக்கு சாப்பிட வேண்டியதுதான மித்ரா.
வாசு நிஜமாகவே மறந்திட்டேன்.
“உனக்கு பசிக்கல, சாப்பிட போய் எப்படி மறப்பாங்க “
“பிஸிக்கல எந்த வேலையும் நான் செய்யறது இல்லயே. ஆதனால பசிக்கல போல .”
நான் நினைச்சேன் , நான் இல்லாததால்,நீ சாப்பிடலன்னு
இப்படி பேசாத எங்கிட்ட- மித்ரா.
சரி இன்னிக்கு கரெக்ட் டைமுக்கு சாப்பிட வரேன்.
அப்பறம் கடை அக்கௌண்டல நிறைய ப்ராபளம் மித்ரா , அதை பத்தி வேற பேசனும் நினைச்சேன்.
அதற்குள் கடையை வந்தடைந்தார்கள். உள்ளே நுழைந்தவுடன், அங்கிருந்தவர்கள் வாசுவை பார்த்து குட் மார்னிங் அண்ணா ஆரம்பித்தார்கள்.
தலையை அசைத்து ஓரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு தன் அறையை நோக்கி சென்றான்.
மித்ராவிற்கு அதிர்ச்சி வந்த இரண்டுநாள்ல எல்லாரிடமும் பழகிடறான்.அவன் இருந்தா கலகலப்பா இருக்கு அந்த இடம். நைஸ் கைய். இவளும் அவன் அன்புக்கு அடிமையாக ,மயங்க போகிறாள் என்று தெரியாமல்.
மித்ரா சாப்பிடலாம் டைம் 2 மணி.
ம்ம் வாசு. இந்தா லன்சு பேக்.
இந்த பாரும்மா ஏன் இப்படி செய்து ,லேமன் ரைஸ் ,வாழைக்காய் வறுவல். அய்யோ ,இத எப்படி சாப்பிட ,
என்ன பண்ணற வாசு.
ஜீப்ஸ் , பூண்டு ஊறுகாய், அவக்காய் ஊறுகாய், நெத்திலி மீன் மிக்ஸ்,அப்பறம் கோக் டின் , ஜஸ்கிரீம்.
இதல்லாம் ஏது.
நம்ம கடையிலருந்தது சொல்லி முடிப்பதற்குள்.
இதுயென்ன உன் மாமனார் கடை நினைச்சியா, உன் இஷ்டத்துக்கு எடுத்திக்கிற. கொஞ்சயிடம் கொடுத்தா....
ஸ்டாப் மித்ரா, இந்தா பில் ,காசு கொடுத்து பே பண்ணிற்கேன். மொத்தம் 5000 ரூ, எனக்கு தேவையான சோப் , பேஸ்ட், பேர்யும், ஷோம்பு,.....
நிறைய வாங்கிருக்கேன் போதுமா.
சாரி வாசு, பரவால விடு, சின்ன பொண்ணு தெரியாத பேசிட்ட மண்ணிச்சிட்டான் இந்த வாசு.
ப்பில் பண்ணாத, இந்தா ஜீப்ஸ் , பூண்டு, அவக்காய் ஊறுகாய், நெத்திலி மீன் மிக்ஸ் வச்சி சாப்பிடு.
எனக்கு வேனாம் .
ஏன் வேனாம்
சரி பிசைந்து கொடு.
ஆமாம் வாசு நம்ம கடையில ஜஸ்கிரீம் இல்லையே ,
நான் ஜஸ்கிரீம் நம்ம கடையில போட சொல்லிருக்கேன். கஸ்டமரும் நிறைய பேர் கேட்கறாங்க . அதான் நாளைக்கு வரசொல்லிருக்கேன்.
சேம்பலா ஜஸ்கிரீம் கொடுத்தான் ,பசங்ககிட்ட கொடுத்துட்டு ஓண்ணே ஓண்ணு வச்சிருக்கேன். நானும்,நீயும் ஷேர் பண்ணிக்கலாமா.
வேணா வாசு நீயே சாப்பிடு. கார்னோடவை டேஸ்ட் பார்த்தான் ,சேம டேஸ்ட் நீ வேணா சொல்லிட்ட.
நான் எச்ச பண்ணத சாப்பிடமாட்டேன் வாசு.
இந்தா மித்ரா நெத்திலி மீன் மிக்ஸ் வச்சி சாதம். இரண்டு வாய் சாப்பிட்டாள், காரம் தாங்க முடியல, திரும்ப ஓரு வாய் சாப்பிட்டாள் ,வாசு தண்ணீ ,
எண்ணாச்சு உனக்கு , இந்தா தண்ணி. கடகடவேன குடித்தாள் . காரம் அடங்கவில்லை. மூகம் சிவந்திடுச்சு . கண்ணல நீர்.
பதறினான் வாசு, மித்ரா எண்ணாச்சு. மித்ரா ..
எரிது வாசு தொண்டையெல்லாம்.
அவன் சாப்பிட்ட ஜஸ்கிரீமை அவள் வாயில் வைத்தான். சில்லேன்று இறங்கியது அவள் தொண்டையில்.
சாரி மித்ரா நான்தான் போர்ஸ் பண்ணிக்கொடுத்தேன். சாரி
பரவால வாசு நான் அதிகமா காரம் எடுத்துக்கமாட்டேன். இட்ஸ் ஓகே.
 
Top