Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 17

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 17

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

எங்க தல எங்க தல டீ ஆறு
செண்டி மெண்டுல தாறு மாறு

மைதிலி காதிலி இன்னாரு
அவர் உன்மையா லவ் பண்ண சொன்னாரு

மச்சான் அங்க தாண்டா
தல நின்னாரு

மனோவும், வாசுவும் இந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுக்கொண்டே கேக் வெட்டி ஓரத்தருக்கு ஓர்த்தர் ஊட்டி என்ஜாய் பண்ணார்கள். சோபாவில் உட்கார்ந்த மித்ரா விம்மி விம்மி அழதாள்.

பாருடா மனோ, என்னவோ புருஷன் கார்கில் வாருக்கு போன மாதிரி அழறா.மித்ரா அழற அளவுக்கு என்னங்க நடந்தது.

மித்ரா அழாத கண்ணு இன்னும் ஒரு வாரம்தான் நான் டிரிட்மண்ட் முடிஞ்சதும் வந்துருவேன், சரியா சின்னபுள்ள மாதிரி அழாதே,பாட்டி நானும் வரேன் உங்ககூட ,சுகருக்கு கேரளாவிலுள்ள சித்த மருத்துவம் தான் பார்ப்பேன்,அதான் உன்ற புருஷன் ஸ்டேட் விட்டு ஸ்டேட் கடத்திட்டான்.கூட பாரும்மாவையும் கூட்டிட்டு போறேன், சமையல் செய்ய சாந்தி இருப்பா அழாத கண்ணதுடை.

என் சிலுக்கு ஊருக்கு போயிட்டாண்ணு இந்த ஆட்டம். இந்தாடி கேக் உனக்கு புடிச்ச பிளாக் பாரஸ்ட், எனக்கு வேணா போ , கோபாமாக சொல்லி ரூமில் சென்று படுத்துவிட்டாள் மித்ரா.

அப்பறம் இப்பயிருந்து உங்க மிஷன் ஆரம்பிக்கலாம் ஆபிஸர் -மனோ

கண்டிப்பா ஆபிஸர் இன்னும் இரண்டு நாள்ல இந்த மிஷன் நான் வெற்றிகரமாக முடிப்பேன் ஆபிஸர்.-வாசு

ஓண்ணு சொல்லனும் ஆபிஸர்.

சொல்லுங்க ஆபிஸர்

இரண்டுநாள் ஆபிஸூக்கு வரமாடேன் ஆபிஸர் சோ

ஆபிஸர் இந்த மனோ யார்,உன் தளபதிஉன் நன்பன் என்ன வேனும் கேள், இந்த உயிர் வேனுமா ,எடுத்துக்கோ.

ஏன் ஏன் நான் என்ன பண்ண உனக்கு,

ஏன்னா நான் உன் நன்பன். ஆபிஸ நான் பார்த்துக்கிறேன் ஆபிஸர் சீக்கீரம் இந்த மிஷன கம்பிளிட்டு பண்ணணும், உன் உறவு பத்தி தெரிஞ்சது மித்ராக்கு,நீ கடைசிவரைக்கும் பிரம்மச்சாரி ஆபிஸர்.

கண்டிப்பா ஆபிஸர் நான் சக்ஸஸ் ஆக்குவேன்,அதுக்குதான காதலே சொல்லாத நேரா கல்யாணம் செஞ்சது.

ஆல் த பெஸ்ட் ஆபிஸர்,கப் கப்பு முக்கியம் ஆபிஸர்,நான் கிளம்புறேன் வாசு.

இரவு உணவை மித்ராவுக்கு ஊட்டிவிட்டு, அவளை தூங்க வைத்தான் ,பிறகு கட்டில் கீழே சிறிய பெட் விரித்து தன்னுடைய லேப்டாப்பில் வேலையை பார்த்துக்கொண்டிருந்தான்.

வாசு என்று அழைத்தாள் மித்ரா.

என்ன மித்ரா தூங்கல,இல்ல வாசு,சரி கீழே இறங்கி வான்னு அவள் கையை பிடித்து பக்கத்தில் உட்கார வைத்தான்.

வாசு ஏன் பாட்டிய ஊருக்கு அனுப்பின.

உடம்பு முழுக்க சுகர்,அதுவும் இப்ப கண்ட்ரோல் இல்லாமல் இருக்கு, அவசியம்
டிரிட்மண்ட் கொடுக்கனும் இல்லனா ரொம்ப முடியாத போயிடும் வயசாச்சில்ல.

அப்படியா , என்ன செய்யற வாசு தூங்காத.

கொஞ்சம் வோர்க் இருக்கு அதான் பார்த்திட்டு இருக்கேன்,வா நீ படுத்துக்கோ ,தன் மடியில் சாய்த்துக்கொண்டான்.

வாசு நீயும் மனோ அண்ணாவும் எப்படி பிரண்டு, நடுவுல ஏன் தெரியாத மாதிரி நடந்திங்க.

அய்யோ இவ மூளையிருக்கே, வாசு எப்படியாவது சமாளி, மித்ரா நாங்க 9 இருந்து பாய்ஸ் ஸ்கூல்ல ஓண்ணா படிச்சோம்.

அப்பறம் டுவல்த் படிக்குபோது ப்ரேக் அப் ஆயிடுச்சி.ஏண்ணா

தெரியும் இரண்டும்பேரும் ஓரே பொண்ண லவ் பண்ணிருப்பிங்க,ஆனா அது பாய்ஸ் ஸ்கூல் தான எப்படி

வந்ததே ஓரு வசந்தம் ,

என்னடா சொல்லற.

எங்க கேமிஸ்டிரி மிஸ் ரோஸி ,செமையா இருப்பாங்க, எங்க கிளாஸே ஆ ன்னு பார்ப்போம்.என்ன எப்பவும் க்யூட் வாசு கொஞ்சுவாங்க,நான் தான் அவங்க லஞ்சு பேக் எடுத்துட்டு போவேன், மனோ வாட்டர்கேன் எடுத்துட்டு போவான். அந்த பாடத்தில போட்டிபோட்டு படிப்போம்.

ஓருநாள் கிளாஸ்ல எங்க இரண்டுபேருக்கும் சண்டை, ரோஸி மிஸ்ஸ அவன்ஆளு சொல்லறான்,நீ எப்படிடா என்ஆள உன் ஆளு சொல்லற கீழே புரண்டி சண்டை,பிரின்ஸ்பால் வரைக்கும் போயிடுச்சு, கடைசில ரோஸியோட ஆள் வந்து கூட்டுட்டு போனாங்க.

ரோஸியோட ஆளா அது யாரு

அவங்க புருஷன்.

டேய் நீயெல்லா என்ன டிசைன்டா வாசுவை கீழே தள்ளி அடிக்க ஆரம்பித்தாள், வலிக்குதுடி ,அவள் கையை பிடித்தான்,ஓரு செகன்ட் இடைவேளி விட்டு டீச்சரை சைட் அடிச்சிட்டு உன்ன திரும்ப அடித்தாள்,அவளை கீழ தள்ளி இவன் மேல ஏறினான்,ஏய் போனவாரம் ரோஸி மிஸோட பொண்ணு கல்யாணத்துக்கு போனோம்.திரும்ப அவனை கீழே தள்ளி மேலே ஏறினாள். இறங்குடி, ம்மும்

நானும் என் தாத்தாவும் சேர்த்தோம்னா, அவ்வளவுதான், ஐ மிஸ் ஹீம்.

ஃபில் பண்ணாத வாசு எல்லாரும் ஓருநாள் இறக்கதான் போறோம்.

ஏய் அந்த ஆள் உயிரோடுதான் இருக்கார் மலேசியாவில மலாய் மசாஜ் சென்டர்ல என்ஜாய் பண்ணிட்டுயிருக்கார் கேட்டா
டிரிட்மண்ட்.

அடப்பாவி என்ன பேம்லிடா நீங்கல்லாம். எப்பமே இப்படிதான் இருப்பியா வாசு , சிரிச்சிக்கிட்டே

அப்படியில்ல எனக்கு புடிச்சவங்கிட்ட மட்டும். வோர்க்குல பயங்கற டென்ஷன் பார்ட்டி. எங்கிட்ட பேசவே பயப்படுவாங்க.

எனக்கு உன்ன பார்க்கனும் போல இருக்கு வாசு ,ஓருமுறை பார்த்திட்டா போதும்,முடியாதுல்ல , நான் உன்ன தொட்டு பார்க்கவா,

ம்,தன் கை விரலால் கேசத்தை வருடினாள், சாஃப்டா அலைஅலையா இருக்கு, ம் அப்பறம் ,உன் நெத்தி பெரிசா இருக்கு கீழ புருவம் நல்லா முடி அடர்த்தியா இருக்கு,வாசு மெய் மருந்து அவள் தொடுகையை அனுபவித்தான். உன் கண், மூக்கு நல்லா ஷார்ப்

ம்மும்ம்

மீசை நல்ல அடர்த்தியா ,அப்பறம் உன் உதடு கையை எடுத்தாள், நல்லாதான் இருக்கும்,

நீ தொட்டு பார்க்கவேயில்லையே மித்ரா. நான் காண்பிக்கிறேன்,தன் இதழால் அவள் இதழை முற்றுக்கையிட்டான். முதலில் பயந்த மித்ரா அவன் மென்மையால் தன்னை மறந்தாள் ,
" உனது உணர்வுகள் என் கண்ணால் பார்க்கமுடியவில்லை,
என் மணக்கண்ணில் உன்னை உணர்கிறேன்.
உன்னில் மயங்குகிறேன் .
உன் இதழ் தீண்டலில் உரைக்கிறேன்
உன் உயிரில் கரைக்கிறேன் .
உன் மூச்சிக்காற்றில் சுவாசிக்கிறேன் "
இருவரும் இவ்வுலகில் இல்லை ,சில நிமிடங்கள் கடந்து விடுவித்தான், கண்கள் முடிய நிலையில் இதழ் சிவந்து நின்றாள்.அவளை வாரி அனைத்தான்.ஐ லவ் யு மித்ரா.

உடனே கையை தட்டிவிட்டு , எனக்கு தூக்கம் வருது சொல்லி பெட்டில் படுத்துக்கொண்டாள். சரி விட்டுபிடிக்கலாம், இன்னும் இரண்டு நாள் இருக்கு,பயப்படறா மனதுக்குள் நினைத்தான் வாசு.

இரண்டு நாள் கடந்து, யாருடா நம்ம ஆபிஸ்ல வாட்சுமேனுக்கு முன்னாடியே வந்திருக்கிறது கதவை திறந்து பார்த்தான் மனோ, வாசு தான் கண்ணத்தில கையை வைத்து உட்கார்ந்திருந்தான்.

டேய் வாசு என்னடா இவ்வளவு சீக்கரத்தில வந்துட்ட நீ சிம்லா போவேன் சொன்னே.

மச்சான், உன் தங்கச்சி கவுத்துட்டாடா , மம்மீமீமீ

என்னடா ஆச்சி அப்சேட்டா இருக்க அழாத சொல்லுடா.

ராட்சஷி , பேய் , குட்டி மிசாசு என்ன உசுப்பேத்தி கொன்னுட்டடா .

ம் அதுவா , ஆமாம்டா மிஷன் பெயிலரா ஆயிடுச்சுடா.

 
ஹா ஹா ஹா
சிலுக்கு பானுமதி பாட்டியை ஸ்டேட் விட்டு ஸ்டேட் கடத்தியும் உனக்கு பர்ஸ்ட் நைட் நடக்கலையா, வாசு?
த்சொ த்சொ பாவம்ண்டா நீயி, வாசு
ஹா ஹா ஹா
தாத்தா மலேசியாவில் மஜாஜ் எஞ்சாய் பண்ணுறாரா?
நல்ல ஃபேமிலி
ஆப்ரேஷன் மிஷின் ஊத்திக்கிச்சு ஆபீஸர்
ஹா ஹா ஹா
 
கல்யாணமே ஆயிடுச்சு
வாசுவுடன் வாழ மித்ராவுக்கு என்ன பிரச்சனை?
கண் தெரியலேன்னு பயப்படுறாளா?
வாசு இதை எப்படி சரிசெய்து அவளுடன் வாழ்வான்?
மித்ராவுக்கு பார்வை கிடைக்குமா?
 
கல்யாணமே ஆயிடுச்சு
வாசுவுடன் வாழ மித்ராவுக்கு என்ன பிரச்சனை?
கண் தெரியலேன்னு பயப்படுறாளா?
வாசு இதை எப்படி சரிசெய்து அவளுடன் வாழ்வான்?
மித்ராவுக்கு பார்வை கிடைக்குமா?
Thks for ur comments banu mam hereafter turning point in the story, mithra get her sight
 
Top