Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 10

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 10

4 நாட்களுக்கு முன் -

மித்ரா உனக்கு டிசைனர் ப்ளவுஸ் தைக்கனும் பாரும்மா சொன்னாங்க,

மேரெஜ் தான் நிக்கபோகுதே , ஏதுக்கு இவ்வளவு செலவு பண்ணனுமா வாசு. அதுக்கு சாரி கட்டாதே இருப்பயா. நீயே காமிச்சு கொடுக்காதே.

உனக்குமட்டுமா தாத்தா , சின்னா,பாருமாக்கு , ரம்யாக்கு ட்ரஸ் எடுக்கனும். முதல உனதும் , என்னுடைய பர்சேஸ் முடிக்கனும் .

மேரெஜ்ல்ல பட்டு வேட்டி சட்டை எடுக்கனும்.

உனக்கு -மித்ரா

உங்களுக்கு எதுக்குதான கேட்கிற, ட்ரெடிஷனல் ட்ரஸ்.

ஓரு வழியா பர்சேஸ் முடிஞ்சு , கார் இருக்கும் இடத்தில் வந்தனர். ஏய் ரம்யா வாலு , இங்க வா,

என்ன அண்ணா

நீ பின்னாடி உட்காரு ,என் ஆள முன்னாடி உட்கார வை.இதை கேட்ட ரம்யா , வாசுவை முறைத்தாள்.

என்ன முறைக்கிற , அப்பதான் அண்ணா உனக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டி வாங்கிதருவேன். முகத்தை சுளித்துவிட்டு ,மித்ரா எனக்கு கால் வலிக்குது நான் பின்னாடி கால் நீட்டிப்பேன் ,நீ முன்னாடி உட்காரு.

ஓகே வா ,வாசுவை பார்த்து கேட்டாள்,
ம் சரிடி முன்னே ஏறி அமர்ந்தாள் மித்ரா. கார் போய்கொண்டிருந்தது.

மித்ரா என்ன இது ,ரேட் கலர்ல கேண்டியா சாப்பிடற –வாசு

இது தேன் மிட்டாய் எனக்கு ரொம்ப பிடிக்கும் , அப்பா எனக்கு இதைதான் வாங்கிதருவார் . உனக்கு வேணுமா.

ச்சே , எனக்கு ஜாமூன்தான் புடிக்கும் ,இதை எப்படி தனியா சாப்பிடறது

இத தனியா தான் சாப்பிடனும், இதுக்குட என்ன சேர்த்து சாப்பிடறது. இது எவ்வளவு டேஸ்டா இருக்கும் தெரியுமா.நீ டேஸ்டு பண்ணிபாரேன் ஒண்ணே ஒண்ணு.

கல்யாணம் முடிச்சபிறகு சாப்பிடறேன், இதுக்கு கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம். இப்பவே சாப்பிடு.

ஸ்விட் எடு, மேரேஜை கொண்டாடு.-வாசு

ஏய் மித்ரா அண்ண வேணா தானா சொல்ராரு கம்பேல் பண்ணாதே.இவளுக்கு பயம் கிஸ் ஏதாவது பண்ணிட்டானா.

நிறைய சினிமா பார்ப்பியா ரம்யா விரலை நீட்டி கொண்ணுடுவேன்-வாசு

இல்ல சினிமா பார்க்கமாட்டேன்.

குட் கேர்ள்.

பெண்ணுக்கு நலங்கு வைக்கனும் ,எல்லா சடங்கும் செய்யுனும் பாருகிட்ட சொல்லிட்டான் வாசு. சின்னாவும் வந்துவிட்டான். ஓரே கல்யாண வேலை , தாத்தா ,பெரியப்பா பழனிசாமி , பெரியம்மா ராதா , ஒருபுறம் வாசும்,சின்னாவும் ஓருபக்கம் பிஸி.சொந்த பந்தங்கள் முந்தய நாள் மண்டபத்தில் குவிந்து விட்டார்கள். நைட் அழைப்பு இல்லை அதற்கு பதில் ஒருவாரம் கழித்து ரிஷப்சன்.

மாப்பிள்ளை நரேன்,அவங்க வீட்டினர் அம்மா,அப்பா இல்ல, அவ அண்ணா,அண்ணி மட்டும். அவர்களுடன் கார்மேகம்,சித்தி,கமலா,மகேஷ் ,அவனுடைய மகள் இந்து. நரேன் சுற்றி பிரண்ட்ஸ் , அடிஆளுங்களை பாதுகாப்புக்காக வைத்திருந்தான்.

மாப்பிள்ளை ரூமுக்குள் போக யாரையும் அனுமதிக்கவில்லை. மனோ என்னடா இவ்வளவு டைட்டா இருக்கு செக்குரிட்டி.டேய் சரக்கு எல்லாம் இறங்கிச்சா.

எல்லாம் பக்காவா இருக்கு, கார்மேகமிடம் பழனிசாமி பேசிவிட்டு தூங்க சென்றார். மணி 11 மண்டபத்தில் சத்தம் குறைய ஆரம்பித்தது.

சின்னாவை அனுப்பிவைத்தார்கள் மாப்பிள்ளை ரூமுக்கு, சார் , என்னப்பா வேணும், கார்மேகம் சார் கொடுக்க சொன்னாரு, ஒரு பெட்டி புல்லா பாரின் சரக்கை வைத்தான்.

டேய் எல்லாரும் வாங்கடா , சாரு சரக்கு அனுப்பிவைச்சிருக்காரு.

சார் உங்களை கவணிக்க சொன்னார்,வேற ஏதாவது வேணுமா. சைட்டுடிஷ் , ஸ்நாக்ஸ் கொண்டுவா தம்பி.

சரி அண்ணா.

மனோ,வாசுவிடம் வந்தான் சின்னா மொத்தம் பத்துப்பேர் இருக்காங்க,
எல்லாரும் மட்டையான உடனே போன் பண்ணு , கதவை திற-வாசு

நாங்க உள்ளே வருவோம்.மனோ நீ போய் நம்ம கார்ட்ஸ் வர சொல்லு.அதற்குள் ரம்யா வந்தாள் , மித்ரா உங்ககூட பேசணமாம்.

பயமா இருக்கு வாசு, பயப்படாத மித்ரா எல்லாம் கரெக்டா போயிட்டு இருக்கு பயப்படாத, நாளைக்கு அழகா தேவதை மாதிரி வரணும் ஓகே.

ம் சரி.

சின்னா போன் அடிக்க, வாசுவும்,மனோவும் கதவை திறந்து உள்ளே வந்தார்கள், நரேன் இவர்களை பார்த்து யாரு நீங்க கேட்க , முகத்தில் ஸ்ப்ரே அடித்தார்கள்.பின்பக்க கதவை திறந்து கார்ட்ஸை அழைத்தான் மனோ , அவர்கள் வந்தவுடன் நேரனை பேக் செய்தார்கள். மும்பாயில விட்டிரு இவனை சொல்லி பணத்தை கொடுத்தான் வாசு ,கார் சென்றது. டேய் மணி 3 ஆகுது , லட்டர் ,போட்டோஸ் வைச்சிட்டியா. வா ரூமுக்கு போலாம்.

மணி 4.00 சமையல் வேலை ஆரம்பித்தார்கள்.பொழுது விடிந்தது.நாதஸ்வரம் மேளம் சத்தம் ஆரம்பித்தது.வாசு,மனோ,சின்னா வெளியே வந்தார்கள். ஒரு பெண்மணி , எல்லாரும் வாங்க மாப்பிள்ளை ஓடி போய்டாருங்க.மண்டபத்தில் அனைவரும் ஓன்று கூடினர். மித்ரா, பாரு, ரம்யா வெளியே வந்தார்கள்

என்னாச்சு , மாப்பிள்ள எங்கே, பழனிசாமி

சார் இந்த லட்டர் எழுதி வைச்சிருக்காரு கூடவே போட்டோஸ் இருக்கு.

என்ன கார்மேகம் இது, எனக்கே தெரியலண்ணா. கூட்டத்திலிருந்து ஒருவன் லட்டரை படித்தான்.

எல்லோரும் என்னை மன்னிக்கவும், எனக்கு இந்த திருமணத்தில இஷ்டம் இல்லை. மித்ராவும், வாசுவும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்டேன்.அதற்கு சான்று இந்த போட்டோஸ் ,ஒருவனுடன் குடும்பம் நடத்திய பெண்ணை திருமணம் செய்ய விருப்பமில்லை. இப்படிக்கு நரேன்.

மித்ராவுக்கு தலையே சுற்றியது ரம்யா ,யாருடி லட்டர் எழுதியது .

வாசுண்ணாதான் மெல்லிய குரலில் கூறினாள்.எல்லாரும் என்ன பண்ணறாங்க போட்டோஸ் பாத்து பேசிகிறாங்க.

ரம்யா போட்டோஸ் வாங்கி பார்த்தாள்,அய்யோ

என்னடி இருக்கு அதுல,

கடையில அண்ண உன் இடுப்பை பிடிக்கிற மாதிரி, ஐஸ்கிரீம் ஊட்டற, மணி முன்னாடி அண்ணணும்,நீயும் கட்டிபிடிச்சிருக்கற , அய்யோ லாஸ்டா காபி குடிச்சோமே ,உன் தலைய தடவற மாதிரி. அப்ப நீ தலைய தட்டலயா, இல்லடி மித்ரா அண்ணன்தான்.

அம்மா நான் வரல இந்த விளையாட்டுக்கு

ஏன்

போட்டோ சூப்பரா இருக்காணு சைகைல கேட்கிறார் அண்ணா. அவன பல்ல கடித்தாள் மித்ரா.
 
Top