Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் EPILOGUE

Advertisement

TNWContestwriters
#42
#உன்சுவாசம்என்மூச்சில்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்...
கதிரவன்.. பெயரைப் போலவே தகித்துக் கொண்டிருக்கிறான் கோபத்தில்.. அப்பப்பா என்ன போகும் வருகிறது இவனுக்கு.. தெறிக்க விடுகிறான் அனைவரையும் ஆனாலும் இவன் கோபத்தில் அக்கறையும் நியாயமும் இருக்கிறது.. எழில்விழி.. மென்மையானவள் அதிகம் பேசாதவன் பாவம் பெண்னவளுக்கு நிறைய நேரம் தெரியவில்லை கணவன் எதற்கு கோபப்படுகிறான் என்பதே ? ஆனாலும் அவனுக்கும் மனதில் கவுண்டர் கொடுப்பதும் சில நேரங்களில் கோபமாக எதிர்த்து பேசி விடுவதும் அவள் விழியால் முறைப்பதும் என கணவனின் மேல் கோபப்படுத்தினாளா அல்லது முறைக்கும் விழியால் அவனை ரசிக்க வைத்தாளா என்பது அவளவனுக்கே வெளிச்சம்? கோபமாக மனைவியை முறைத்துக் கொண்டே இருந்தாலும் எங்கும் அவளை விட்டுக் கொடுக்காத இவனின் காதலும் எதார்த்தமும் அழகு ? ஹீரோ என்றாலே ஐபிஎஸ் அல்லது ஏசிபி அல்லது இன்ஸ்பெக்டர் என்ன பார்த்துவிட்டு இங்கு கான்ஸ்டபிளாக இருப்பது அருமை? அனைத்து கதாபாத்திரங்களும் எதார்த்தத்தோடு இருந்தது சிறப்பு ? சுவாமிநாதன்.. கதிரின் அப்பா அருமையான கதாபாத்திரம் ?? விறுவிறுப்பாகும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ??
Good luck dear ?❤️
?
 
Good luck dear ?❤
?
Thanks sis ??
 
Here is next episode friends,

இந்த கதை பயணத்தில் என்னுடன் பயணித்த இன்னும் பயணிக்க போகிற அனைத்து தோழமைகளுக்கு நன்றிகள். நிச்சயம் உங்களுடைய எழுத்துக்கள் இல்லாம என்னுடைய எழுத்துக்கள் இன்னைக்கு முற்று பெற்று ஒரு கதையை நிறைவு செஞ்சுருக்க முடியாது.

அதுவும் என்னோட கதைக்கான விமர்சனம் எல்லாம் படிச்சு…. அம்மாடி …. சொல்ல முடியாத உணர்வு அது.

இந்த கதையை முழுக்க ஒரு இயல்பான கதை நடைல எழுதணும்ன்னு நினைச்சேன் எந்தவொரு நிகழ்வும் சாத்தியமானதா இருக்கணும், காரணம் சரியா இருக்கனும் அதே நேரம் சுவாரசியமா இருக்கனும்ன்னு நினைச்சேன் அப்படியே குடுத்துருக்கேன்னு நம்புறேன்.

அப்புறம் நம்பர மறந்துடாதீங்க. என்னோட நம்பர் 42. கூட நியாபகம் வச்சுக்க அடுத்த வருஷம் 2024 அத திருப்பி போட்டா 42 ன்னு யோசிச்சே எனக்கே மொக்கையா இருந்துச்சு அதான் 42 ன்னு நியாபகம் வச்சுக்கோங்க.

கதையை பத்தி ஒரு வார்த்தை சொன்னா நான் ரொம்ப சந்தோசம் ஆகிடுவேன்.
உங்களோட ஆதரவுக்கு முன்னாடி நன்றி எல்லாம் சின்ன வார்த்தை. ஆனா வேற என்ன சொல்லன்னு தெரியல.

Thanks a lot friends……

உன் சுவாசம் என் மூச்சில்

கதையை (சு)வாசித்தத்துக்கு நன்றி......

:love::love::love::love::love:
Superrrrrrrrrrrrrb story superrrrrrrrrrrrr
 
Kathiravan enna design pa nee... Ennathaan kach moch nu neenga kathinalum ... Unga nermai enakku pidichchirukku...?

எதார்த்த மனிதன் கதிரவன்? kudos to author for the guts !!!
Best wishes ?
 
Top