Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் EPILOGUE

Advertisement

அருமை ஆத்தரே.
முதல் epi ல் இருந்து இந்த கதிரையும், உங்களையும் திட்டிகிட்டே தான் படித்தேன் ஒவ்வொரு epis um.
இதோ இந்த எபிலாக் உம் அவனை திட்டிட்டு தான் படிக்கிறேன். எந்த இடத்திலும் அவனை நீங்க திருந்தவே விடலை. போங்கப்பா அங்கிட்டு......
விழி எதிர்பார்த்த மாதிரி...... ஒரு பொய் ஆவது சொல் கண்ணே மொமெண்ட் தான் எனக்கும் தோணியது.
ஆனாலும் எதார்த்தம் ன்னு ஒன்னு இருக்கு இல்ல??
நிஜ வாழ்விலும் கதிர் மாதிரி ஆள்களை பார்க்க தானே செய்கிறோம்??
இந்த கதிரை திட்டுன திட்டு தான் உங்களுக்கான வெற்றி டியர்.
ரொம்ப அற்புதமான, அழகான கதையை கொடுத்து இருக்கீங்க. வாழ்த்துக்கள் டியர் போட்டியில் வெற்றி பெற.
 
Thanks a lot sis ??
 
Here is next episode friends,

இந்த கதை பயணத்தில் என்னுடன் பயணித்த இன்னும் பயணிக்க போகிற அனைத்து தோழமைகளுக்கு நன்றிகள். நிச்சயம் உங்களுடைய எழுத்துக்கள் இல்லாம என்னுடைய எழுத்துக்கள் இன்னைக்கு முற்று பெற்று ஒரு கதையை நிறைவு செஞ்சுருக்க முடியாது.

அதுவும் என்னோட கதைக்கான விமர்சனம் எல்லாம் படிச்சு…. அம்மாடி …. சொல்ல முடியாத உணர்வு அது.

இந்த கதையை முழுக்க ஒரு இயல்பான கதை நடைல எழுதணும்ன்னு நினைச்சேன் எந்தவொரு நிகழ்வும் சாத்தியமானதா இருக்கணும், காரணம் சரியா இருக்கனும் அதே நேரம் சுவாரசியமா இருக்கனும்ன்னு நினைச்சேன் அப்படியே குடுத்துருக்கேன்னு நம்புறேன்.

அப்புறம் நம்பர மறந்துடாதீங்க. என்னோட நம்பர் 42. கூட நியாபகம் வச்சுக்க அடுத்த வருஷம் 2024 அத திருப்பி போட்டா 42 ன்னு யோசிச்சே எனக்கே மொக்கையா இருந்துச்சு அதான் 42 ன்னு நியாபகம் வச்சுக்கோங்க.

கதையை பத்தி ஒரு வார்த்தை சொன்னா நான் ரொம்ப சந்தோசம் ஆகிடுவேன்.
உங்களோட ஆதரவுக்கு முன்னாடி நன்றி எல்லாம் சின்ன வார்த்தை. ஆனா வேற என்ன சொல்லன்னு தெரியல.

Thanks a lot friends……

உன் சுவாசம் என் மூச்சில்

கதையை (சு)வாசித்தத்துக்கு நன்றி......

:love::love::love::love::love:
Nice story all the best
 
Top