Mahilrajini Well-known member Member Aug 28, 2024 #3 Brilliant epilogue, Ambal ma, Beautiful story, best wishes in the competition ma. Well done.
V vidyaram Well-known member Member Aug 29, 2024 #9 சிஸ் சூப்பர் ஸ்டோரி. சிவா அம்ரு நல்ல ஜோடி. உங்க எழுத்து அருமை. வெற்றி பெற வாழ்த்துகள் கீதா கதாபாத்திரம் மட்டும் தெளிவாக இல்ல. சிஸ் அவங்களுக்கு ஒரு கதை ஆரம்பிங்க
சிஸ் சூப்பர் ஸ்டோரி. சிவா அம்ரு நல்ல ஜோடி. உங்க எழுத்து அருமை. வெற்றி பெற வாழ்த்துகள் கீதா கதாபாத்திரம் மட்டும் தெளிவாக இல்ல. சிஸ் அவங்களுக்கு ஒரு கதை ஆரம்பிங்க
Padma Subramanian Well-known member Member Aug 29, 2024 #10 ரொம்ப அருமையான முடிவு. உலகில் அன்பு ஒன்றே அனைவரையும் இணைக்கும் பாலம். நண்பர்கள் குடும்பமாய் சேர்ந்திருப்பது சொர்க்கம். வாழ்த்துக்கள்
ரொம்ப அருமையான முடிவு. உலகில் அன்பு ஒன்றே அனைவரையும் இணைக்கும் பாலம். நண்பர்கள் குடும்பமாய் சேர்ந்திருப்பது சொர்க்கம். வாழ்த்துக்கள்