Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -02

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -02

ஓடும் பஸ்ஸில் அந்த பெண் சொன்ன கருவாயன் வார்தையை கேட்டு இருவரும் அவளையே பார்க்க.. இந்த குரல் என்று அசோக் யோசித்தான்..

அந்த பெண் கோவத்தில் திரும்ப,காதில் முத்துவைத்த சிமிக்கி ஆடின... சிற்பி வடித்த சிலை போல் அழகு, மூக்கில் சிறிய வெள்ளை கல் வைத்த மூக்குத்தி துறத்தி எடுப்பாக காட்டியது அவளின் நாசி... அவள் அசைத்த இதழை தான் உற்று பார்த்தான் இனியன்..
அவன் பார்வை சென்ற இடத்தை பார்த்து பல்லை கடித்தாள் பெண்ணவள்... தலைமூடியை தூக்கி போனிடைல் போட்டிருந்தாள்.. நிமிர்ந்து அவளின் பழுப்புநிற கண்ணை பார்த்து தன் வாயை குவித்து "மியாவ்" என்றான் இனியன்..

யூ... அவள் திட்ட ஆரம்பிக்க..

சேச்சி... கருவாயன் மீன்ஸ் பக்கத்தில் அவள்கூட வந்த பெண் கேட்க..

இதுதான் சமயம் என்று... ம்ம்.. பொறுக்கி என்று அர்த்தம், தட் மீன்ஸ் பேட் பாய்ஸ் மஞ்சு..
அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் இனியன்..

மச்சான்.. டேய், யாருடா இது அசோக் கேட்க... திடிரென்று ஆறு வாலிப பசங்க அந்த பஸ்ஸில் ஏறினார்கள்.. ஏற்கனவே நிறையபேர் நின்றிருந்தார்கள்.. அவர்களை தள்ளி உள்ளே நுழைந்தார்கள்... பார்க்க ரௌடி கூட்டம்போல் இருந்து.. அதில் ஒருத்தன் நடத்துனரின் விசிலை எடுத்து ஊதிக்கொண்டே வந்தான்..

முன்னாடியிருக்கும் வயசு பெண்களை இடித்து, அவர்கள் மேல் வேண்டுமென்று விழுந்தார்கள்...பயந்த அந்த பெண், இனியனை நோக்கி நகர்ந்து வந்தாள்...

இனியன் நெஞ்சில் அவள் முதுகு உரச.. அவள் கழுத்தில் வாயால் ஊதினான்... அவன் செய்வது எதுவும் கண்டுக்கொள்ளவில்லை... ஒருவன் அவள் அருகில் வந்து, சூப்பர் பிகரு என்று அவள் இடுப்பில் கை வைக்க போனான்...

அவள் முதுகு உரசுவதை ரசித்துக்கொண்டே தன் இடது கையால் இந்த ரௌடிப் பையனின் கையை பற்றினான்... அவளை தனக்கு பின்னாடி அனுப்பிவிட்டு அவன் கண்ணத்தில் பளாரு என்று ஒரு அறையை விட்டு கையை முறுக்கினான்...

உடனே அசோக் வீசில் அடித்து, ட்ரைவரை பார்த்து சத்தமாக வண்டியை போலிஸ் ஸ்டேஷனில் விட சொன்னான்..

அடுத்த ரௌடியும் இனியனை நோக்கி வர அவனை எட்டி ஒரு உதைவிட்டான்... அந்த ரௌடி பசங்களை போட்டு மிதித்தான்

காவல் நிலையத்தின் முன்னாடி ,பஸ்ஸை ஓரமாக நிறுத்தினர்... அனைத்து பசங்களையும் கீழே இறக்கினான் இனியன்... உடனே ட்ரைவர் இனியனிடம் ஓடிவந்தார்...

ஸார் நீங்க... என

ம்ம்... கலெக்டர் என்று அவர்களை ஸ்டேஷனுக்குள் அழைத்து சென்றான்... அந்த காவல் நிலையம் வாயிலில் வெட்டிசட்டையில் அறுபது வயது கொண்ட ரகுநாதரெட்டி நின்றிருந்தார்...

இனியனை பார்த்து வணக்கம் தம்பி...

வணக்கம் ஸார்.. நானே வந்து பார்க்கனும் நினைச்சேன்..

ரொம்ப நன்றி தம்பி, நேற்றுதான் உங்ககிட்ட மனு கொடுத்தேன்.. உடனே ஆக்ஷன் எடுத்திட்டீங்க... இந்த பசங்க யாரும் சுற்றியிருக்கிற ஊரை சேர்ந்தவங்க கிடையாது தம்பி... கொஞ்ச நாளா ரொம்ப தொந்தரவு கொடுத்துட்டு இருக்காங்க... ஸ்கூல் படிக்கிற சின்ன பிள்ளைகளை கூட விட்டுவைக்கிறதில்ல... கண்ட இடத்தில கையை வைக்கிறாங்க... எவ்வளவு கம்பளைட் கொடுத்திருக்கோம்.. ஆனா ரியாக்ஷன் தான் எடுக்க மாட்டுறாங்க இந்த போலீஸ்காரங்க...

ஏன்..

பயப்படுறாங்க தம்பி.... இவங்க கோட்டா ஒட ஆளுங்க... இந்த விஷாகப்பட்டினம் முழுவதும் அவன் கன்ட்ரோல்ல வச்சிருக்கான் தம்பி...

நான் போய் இன்ஸ்பெக்டர் கிட்ட விசாரிக்கிறேன்.. உடனே கான்ஸ்டபிள் வந்து ரௌடிகளை உள்ளே இழத்துச்செல்ல..

நானா என்று அந்த பெண் கூப்பிட..

வாம்மா என்று அவளை பக்கத்தில் நிறுத்தினர்... தம்பி இவ என் பொண்ணு ஐலா...

உங்க பொண்ணா... அவளையே பார்த்தபடி இனியன்...எங்கோ பார்த்த மாதிரி இருக்கு ஸார்.

எனக்கு ஒரே பொண்ணுதான் தம்பி, இங்கதான் ஸ்கூல்ல டீச்சரா வேலை செய்யறாங்க... அப்ப பார்த்திருப்பீங்க.. ஐலா கொடுத்த ஐடியாதான் தம்பி, கலெக்டர் கிட்ட கம்பளைன் கொடுங்க சொன்னா..

இனியனை பார்த்து முறைத்துக்கொண்டே மனதில் திட்டினாள்.. இவனே ஒரு பொறுக்கி... மற்றவனை பிடித்துக்கொடுக்குது பாரு..

அவன் வாயை குவித்து மியாவ் என்று சொல்ல... வேறொருவரிடம் பேசிய ரெட்டி திரும்பிவந்து இனியனிடம் வரேன் தம்பி என்று கூறி தன் மகளை அழைத்துக்கொண்டு விடைபெற்றார்...

அவர்களையே பார்த்தபடியிருந்த இனியன் தோளில் கையை போட்ட அசோக்.. மச்சான் தேனு டபுள் ஆக்ட் டா..

ச்சீ வாயை மூடு.
.......

அன்று இரவு... தன் மகனை தூங்கவைத்துவிட்டு...காரிடரில் உள்ள ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தான்.

தூங்காம என்ன பண்ணுறான் புலம்பியவாறு அசோக் வெளியே வர..
தன் உதடுகளை குவித்தபடி செல்பி எடுத்தான்... விதவிதமாக...

டேய் மச்சான்... என்னடா செய்யற... ஸ்கூல் படிக்கிற பொண்ணுங்க மாதிரி செல்பி எடுத்துட்டு இருக்க.. நாம அந்த காலகட்டத்தை தாண்டி வந்துட்டோம்டா..

அசோக்கு எப்படி பார்த்தாளும் என் லீப்ஸ் ரோசாபூ நிறமா மாறவேவில்லடா...
பேசாம லிப்ஸ்டிக் போட்டுட்டு போ கலெக்டர் ஆபிஸுக்கு, லோகேஷ் கனகராஜ்
இந்தமுறை கலெக்டர் ஆபிஸில ஷூட்டிங் எடுக்குறாராம்..

ப்ச்... பாரு கருவாயன் சொல்லுறா உன் தங்கச்சி..

டேய் அவள என் தங்கச்சின்னே முடிவு பண்ணிட்டியா இனியா... என் தேனு பாப்பாயில்லடா உலகத்தில ஒரே மாதிரி ஆறுபேரு இருப்பாங்களாம்.. தேனுபோல ஐலா..

ஏன்டா... பழைய படத்தில எம்.ஜி.ஆர் மாறுவேடம் சொல்லி கண்ணத்தில மரு ஒட்டிட்டு வருவாரே அந்த மாதிரி தேனு கண்ணுல கான்டட் லேன்ஸ் போட்டுயிருக்கா,அப்பறம் மூடியை வெட்டியிருக்கா... மூக்குத்தி குத்தியிருக்கா... இந்த மாதிரி மொத்தம் ஆறு வித்தியாசம் இருக்கு... அதுக்குன்னு என் பொண்டாட்டி வாசம் எனக்கு தெரியாதா... ஆயிரம் அழகான பொண்ணுங்க நின்னாலும் என் பொண்டாட்டி மூச்சுகாற்று தனியா தெரியும்டா..

அவ என்னை உரசி நின்றதுமே அங்க ஒண்ணு துடுச்சிது பாரு.. அடக்க முடியல.

என்னதுடா..

அசோக் வாயில் ஒரு அடியை போட்டு, என் இதயத்தை சொன்னேன்... நீ என்ன நினைச்சே..

இனியனை முறைத்தபடி நம்பிட்டேன் போ...

தீடிரென்று இனியன் முகம் சோகமாக மாறியது, கண்கள் வேறு எங்கோ பார்க்க..

மச்சான் டேய் ஏன்டா இப்படி ஃபீல் செய்யற..

என்னை கண்டுக்கவேயில்லடா... என்னை மறந்துபோயிட்டா, கண்கள் கலங்கின இனியனுக்கு..

நீ அப்போ தேனுக்காக தான் இந்த ஊருக்கே வந்தியாடா... அப்ப முன்னவே தெரிஞ்சிடுச்சா...

ம்ம்... கருப்பு ஆடு என் வீட்டுலே இருந்துச்சு... கண்டிபிடிச்சிட்டேன்டா.. விடு அப்பறம்மா சொல்லுறேன்..
.....

அடுத்த நாள், லிட்டில் ப்ளவர் சிறியவர்கள் படிக்கும் பள்ளியில்... மதியம் லன்ச் பாக்ஸை திறந்து வைத்து உட்கார்ந்திருந்தான் இனியனின் மகன் பப்பு..

ஐலா மிஸ், அந்த பிரஜீன் சாப்பிடவேயில்ல... அப்படியே கண்ணத்துல கையை வைத்து உட்கார்ந்திருக்கான் பா... சாப்பிடவே மாட்றான்..

நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க மிஸ்..

தேங்க்ஸ் ஐலா.. பப்புவிடம் சென்றாள்..

என்ன குட்டிபையன் ரொம்ப யோசிச்சிட்டு இருக்கு... ஸ்நாக்ஸ் சாப்பிடலையா..காலையில்ல சாப்பிட்டியா..

ம்ம்... பால் குடிச்சேன் கீழே குனிந்த படி சொன்னான் பப்பு..

அப்போ பசிக்குமே சாப்பிடலாம் இல்ல நீ குட் பாய்தானே...

தன் உதட்டை பிதுக்கி இல்ல நான் பேட் பாய்...

கண்கள் விரிய பப்பு பேசுவதையே பார்த்தாள் ஐலா... மார்னிங் அம்மா வேணும் அழுது அப்பாவை டென்ஷன் பன்னிட்டேன்..

அச்சோ.. அதுக்கா சாப்பிடாம இருப்ப..

ஆமாம் என்று தலையை ஆட்டியது அந்த சிட்டு... பின்னே எப்போ வருவாங்க படிக்கபோய் எவ்வளவு நாளாச்சு தெரியுமா, என்னை பார்க்க வரவேயில்ல...

உங்க வீட்டுல யாரும் இல்லையா..

ம்ம்.. பாட்டி, சிவா மாமா, மோகன் மாமா, மாமி இருக்காங்க... நீங்களே சொல்லுங்க மிஸ் தன் ஒரு விரலை நீட்டி சொன்னான்... நான்தானே சின்ன பையன் எனக்குதானே சாப்பாடு ஊட்டுவாங்க.. ஆனா எங்க வீட்டுல எங்கப்பாவுக்கு தான் எல்லோரும் ஊட்டுவாங்க..

அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.. அப்படியா.. உனக்கு..

அப்பா மட்டும்தான் ஊட்டுவார் யாரையும் விடமாட்டார்... இன்னைக்கு எனக்கு சாப்பாடு ஊட்டாம போயிட்டாரு தெரியுமா.. கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டு மறுபடியும் அமைதியாகயிருந்தான்..

அப்பாவுக்கு நிறைய வேலையிருக்குமில்ல.. அதான் சீக்கிரம் போயிட்டாரு...

நிஜமாவா அப்ப என்மேல கோவமில்லையா மிஸ்..

இருக்காது.. வாங்க நான் ஊட்டிவிடுறேன்.. ஓகேவா பருப்பு சாதத்தை எடுத்து ஊட்டினாள்.. டவல் எடுத்து அவன் வாயை துடைத்து விட்டாள்

தேங்க்ஸ் மிஸ்... ஐலாவின் கழுத்தை கட்டிக்கொண்டான்... அம்மா என்று அழைக்க... இறுக்கி அனைத்துக்கொண்டாள் ஐலா... இந்த சின்ன பையனுக்கு அம்மா ஞாபகம் வந்திடுச்சு போல..
......

விழுப்புரத்தில்... அன்புவேந்தன் போன் ஒலிக்க அந்த பிரமாண்ட கட்டிடத்தில் முன்னே தன் காரை நிறுத்திவிட்டு காலை அட்டன் செய்தான்..

சொல்லுடா..

அன்பு அண்ணே அந்த இனியன் பொண்டாட்டியை தேடிட்டு விசாகபட்டினம் போயிட்டான்..

அவ பொண்டாட்டி இறந்திட்டா இல்ல அவன் யாரை தேடிட்டு போயிருக்கான்...
ஆனா பாடி கிடைக்கலையே அண்ணே நம்ம தம்பிதான் கிடைச்சான் அவகிடைக்கலையே ...
சரி விடுடா நமக்கு ரொம்ப தொந்தரவு தந்தான் இப்ப வந்த கலெக்டர் எப்படி விசாரி.. நமக்கு படிவானா..

அண்ணே நம்ம கோட்டா இருக்கிற இடத்திலதான் மாவட்ட கலெக்டரா இருக்கான்..
கோட்டா கிட்ட சொல்லி அவனை உருதெரியாம அழிக்க சொல்லுடா..

சரி போனை வைக்கட்டா அன்பு அண்ணே..
.....
..... உன்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
Top