Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-18

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-18

தன் மாமன் வீட்டிலிருந்து வெளியேறிய போது, இனியனுக்கு ஏற்பட்ட அவமானம்... அவன் மனநிலை.. முற்றிலும் மறந்து தன்னுடைய தேனுவிற்காக திரும்ப ஏழு வருடம் கழித்து காலை எடுத்து வைத்தான்... தேனுவிற்குமே ஆச்சரியம் எப்படி மாமா வந்தார்...

சில பல பிரச்சனைகள் வரும் என்று முன்கூட்டியே அவதானித்து தான் வந்தான்... எந்த இடத்திலும் பின்வாங்க கூடாது... அன்று சிறுபிள்ளை பேச விவரம் போதவில்லை...செய்யாத தப்பிற்கு பழி.. அதை ஜிரனிக்க முடியாத மனம்... ஆனால் இன்று எதையும் தன்னால் எதிர்க்க முடியும் என்ற தைரியத்தை கொடுத்தது அவனின் காதல்... வந்து உட்கார்ந்தும் விட்டான்..

அங்கே உள்ளவர்களின் பார்வை பலவிதமாக இருந்தது... ஆனால் இனியனின் பார்வை நம்ம ராஜ்சேகரிடம் மட்டுமே... சாமியோட வரம் மட்டுமே தேவை அவனுக்கு...

எல்லோர் முன்னிலையில் கூறிவிட்டான். தேனுவை பொண்ணு கேட்டு வந்துள்ளேன்... உடனே ரேனுகா என்னடா சொன்னே... அதிர்ச்சியை காட்ட

பாரேன், எப்படி நடிக்குது அந்த அத்தை... காலையில போன் போட்டு சொன்னேன் என்று தனுக்குள் நினைத்தான்... அந்தபக்கம் ராஜ்சேகர்.. எப்படி நடிக்கிறா பாரு இரண்டு பேரும் கூட்டுகளவானிங்க..

முதலில் சுதாரித்த நிர்மலா... “யாரு வீட்டுக்கு வந்து யார் பொண்ணை கேட்கிற... உனக்கு எவ்வளவு திமிரு..”

“என் மாமன் வீட்டுக்கு வந்து என் மாமன் பொண்ணை கேட்கிறேன்... இதுக்கு திமிரு இருக்குனும் அவசியமில்ல உரிமையிருக்கு...”

தேனு கையை பிசைத்து நிற்க... அவள் சித்தி உமாவோ, “தேனு போய் பட்டுபுடவை கட்டிட்டு வா.. உன்னை பார்க்கதான் இனியா வந்திருக்கான்..”

பல்லைக் கடித்துக்கொண்டு சித்தி,” இங்க என்ன பிரச்சனை ஒடுது.. அமைதியா இருங்க...”

என்ன ராஜ், “சின்ன பையனை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிற..”தேனுவின் பாட்டி தன் எதிர்ப்பை காட்ட...

“நான் சின்ன பையனா பாட்டி.. இந்த வயசிலதான் மாமா பெண்கேட்டு எங்க அப்பாகிட்ட வந்தாரு... எங்கப்பா தன் தங்கையை கொடுக்கல.”

“அண்ணா இவன்மாட்டும் பேசிட்டு போறான் நீ கண்டுக்காம இருக்க...”, ரவி தன் அண்ணன் ராஜ்சேகரிடம் கேட்க..

முகத்தில் எந்தவொரு பாவனையும் காட்டாமல் “சந்தோஷுக்கு என்னை உரிமையிருக்கோ, இவனுக்கும் இருக்குதானே.. பொண்ணை கேட்டு வந்திருக்கான்...”

“அதுயெப்படிண்ணா.. எனக்குதான் உரிமையிருக்கு.. இங்கபாருங்க நேத்து சந்தோஷ் முகத்தில எப்படி அடிச்சிருக்கான்.”. சந்தோஷை நோக்கி காட்ட..

“இங்கபாருப்பா தம்பி , தேனுவை வெளியே கொடுக்க விருப்பமில்ல... எங்கவீட்டு பையனே இருக்கான்.. நீ வேற பெண்ணை தேடிக்கோ...” பாட்டி.

“அதை நீங்க சொல்லகூடாது பாட்டி.. அவ அப்பா, அம்மா சொல்லட்டும்... அப்படியே அவங்க வேணா சொன்னாலும்... தேனுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு அவ மேஜர்.. அவ சம்மதம் சொன்ன போது நான் தாலிகட்ட...”

எல்லோரும் தேனுவையே பார்க்க... என்ன செய்வது புரியாமல் நின்றிருந்தாள்..

“இங்க பாரு தேனு.. உன் மாமன் வேணும் நினைச்சா ,போட்டுருக்க துனியோட என்கூட கிளம்பி வா.. இப்பவே..” என்று எழுந்து நின்றான்...

எல்லோரும் திகைப்பாக இனியனையே பார்த்தனர்.. தீடிரென்று இவன் இப்படி சொல்லுவான் யாரும் எதிர்பார்க்க வில்லை.. மாமா என்று பல்லை கடித்தாள் தேனு...

ராஜ்சேகர் தன் பெண்ணை கேள்வியாக பார்க்க... தன் அப்பாவை பார்க்கமுடியாமல் தலையை கவிழ்ந்தாள்... அய்யோ நான் எங்கே போய் முட்டிக்கிறது தெரியில்லையே...

“மாமா எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.. அதுக்காக அப்பா, அம்மாவை விட்டு நான் வரமுடியாது... இந்த வீட்டிலிருந்து நான் வரமாட்டேன்.. இவங்க ஆசிர்வாததோட உங்களுக்கு கல்யாணம் பண்ணி உங்க வீட்டுக்கு அனுப்புவாங்க.. முக்கியமா எங்கப்பா சம்மதம் முக்கியம்” என்றாள் தேனு..

தன் மகளை பெருமித்தோடு பார்த்தார் ராஜ்சேகர்...

“நான் பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசனும் இனியன் சட்டென்று கூற..”

“என்னது” என்றார் பிரபா தேனுவின் சித்தப்பா...

“ம்ம் யாராவது மாப்பிள்ளை பார்க்க வந்தா ஐந்து நிமிஷம் பேச விடுவீங்க தானே அதுபோல..”

நிர்மலா உடனே, எகிறினால் “அதெல்லாம் முடியாது..”

“ஏன் முடியாது.. உங்க பையனோட பேச விடுறீங்கள, அதுப்போல நான் பேசனும்... அதுக்குள்ள நீங்க பேசி முடிவெடுங்க...”

அங்கே அமைதி நிலைவுற்றிருக்க... அதை கலைத்தாள் உமா, வாங்க தம்பி தோட்டத்துபக்கம் போய் பேசுங்க... தேனு கூட்டிட்டு போ... ரவி தன் மனைவியை முறைத்தான்... அதற்கெல்லாம் அசராமல் அவர்களை கூட்டிட்டுச் சென்றாள்..

“தேங்க்ஸ் சின்ன அத்தை”, என்றான் இனியன்..

இப்போ என்ன பேசுனும், இங்க பூகம்பமே நடக்குது.. என்கிட்ட பேசி என்னாக போது... ஒருவேளை திட்டுவானா நான் அவன் கூட வர மாட்டேன் சொன்னதுக்கு.. தனக்குள் நினைத்துக் கொண்டே அங்கேயருக்கும் ரூமுக்குள் நுழைந்தாள் தேனு.. பின்னாடியே நல்லபிள்ளை போல் நடந்து வந்தான் இனியன்...

அவள் திரும்பி இவனை கூப்பிட நினைக்க.. தேனுவின் இடுப்பில் கையை வைத்து, அவளை தள்ளி கொண்டு கதவின் பின்னாடி சுவற்றில் சாய்த்தான்.. மாமா என்று அவள் வாயை திறக்க...இனியனுக்கு வசதியாக போயிற்று அவளின் உதட்டை கடிக்க... உடனே இரு கையால் அவனை அடிக்க.. அவனின் முத்தத்தின் கிறக்கம் அவளை மறந்து தன் கண்ணை மூடினாள்.. அவள் இருகையை எடுத்து தன் முதுகில் படறவிட்டான்... நிமிடங்கள் கரைந்து கொண்டுபோக அவன் முத்தத்தில்... அவள் சுவாசிக்க சிறிது இடைவெளிவிட.. “ஐ மிஸ் யூடி” என்றான்....

“மாமா என்ன செய்யற... வெளியே எவ்வளவு பிரச்சனை போயிடிருக்கு.. நீ செய்யறது நல்லாயில்ல...”

என்ன நல்லாயில்ல சரியா கிஸ்ஸடிக்கில்லையா... திரும்ப அவள் இதழ் நோக்கி இனியன் வர...

“அய்யோ ஆன்டவா இதுக்காக மாமா வந்த..” தேனு தலையில் அடித்துக்கொள்ள...

“பின்ன எதுக்கு வந்த நினைச்ச, ஒரு நாள் முன்னாடிதான் லவ்வ பிரபோஸ் செஞ்சேன்.. அதுக்குள் நீ ஊருக்கு கிளம்பி வந்துட்ட... ஆறஆமர கட்டிபிடிக்க முடியுதா... எப்படிடா வரதுன்னு யோசிச்சேன், சரி பொண்ண கேட்டு ஒரு பிட்ட போடலாம்.. உங்க வீட்டுல ரியாக்ஷன் எப்படியிருக்கு பார்க்கலாம்... பார்த்தா..நீ வந்துல இருந்து உதட்டை கடிக்கிற, கையை பிசையிற.. அடிக்கடி கண்ணை மூடுற... சரி இந்த தேனு பாப்பாவுக்கு நம்ம ஏக்கம் வந்திடுச்சி...” இனியன் பேசிக்கொண்டே போக

அப்படியே சோபாவில் உட்கார்ந்தாள்...ஒரு ரியாக்ஷனும் கானோமே.. “ஏய் தேனு நேற்று எத்தனை கொரியன் ட்ராமாவ பார்த்தேன் தெரியுமா... மீசையில்லாத பசங்க என்னமா கிஸ் அடிக்கிறாங்க.. ச்சே எனக்கு ஷேம் ஆயிடுச்சு.. ஒரு ஐம்பது டைப் கிஸ் அடிக்க கத்துட்டுவந்திருங்கேன்.. அப்படியே கில்மா நடக்குதுடி...”

அவள் நாடியை பிடித்து.. “என்னடி நான் இவ்வளவு பேசுறேன்.. என்னாச்சு என் தேனுக்குட்டிக்கு...”

உனக்கு சிரியஸ்னஸே வராதா மாமா... வெளியே என்ன பேசுறாங்க தெரியாது... உன்கிட்ட இருந்து பிரிச்சிடுவாங்களோ பயமாயிருக்கு...

அவள் கண்ணை துடைத்துவிட்டு, நீ அங்கயிருந்தா டென்ஷன் ஆகுவதான் இங்க கூட்டிட்டு வந்தேன்மா... இங்க பாரு இரண்டு ஆப்ஷன்தான் ஒண்ணு பிள்ளை பெத்துட்டு கல்யாணம் பண்ணிக்கலாமா, கல்யாணம் பண்ணிட்டு பிள்ளையை பெத்துக்கலாமா... உங்க அப்பா சொல்லுற பதில்ல தான் இருக்கு...

இங்கு... அலமேலு பாட்டி ராஜ்சேகர் நீ செய்யறது சரியில்ல..

என்னம்மா சரியில்ல... தங்கச்சியை பிடிச்சிருக்கு சொன்னவுடனே கட்டிவச்சான்மா என் மச்சானோட, அவனுடைய பையன்ம்மா இந்த இனியன்... இவனை படிக்க வைக்க கூட்டிட்டு வந்தேன்... ஆனா நடந்தது.. உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க.. அன்னிக்கு இனியன் தப்பு பண்ணா... என் தங்கச்சி மகன்தான் தப்பு செஞ்சான்.. தெரிஞ்சும் என்ன செய்தோம்... நிர்மலாவுக்காக பொறுத்துக்கிட்டேன்..

அண்ணா, அவன் சின்ன வயசில தெரியாம செஞ்சான்..

அப்ப இனியனுக்கு என்ன வயசு நிர்மலா...

உனக்கு தெரியுமா.. அவன் பயங்கற புத்திசாலி சாதாரணமா டிகிரி முடிச்சிருக்கான்... நான் படிக்க வச்சிருந்தா டாக்டராயிருப்பான்... தனிமரமா நின்னுச்சும்மா அந்த பையன்... ஒரு வருஷம் கழிச்சு போயி பார்த்தேனே, உங்க உதவி வேணான்னு செருப்பால அடிச்ச மாதிரி சொல்லிட்டான்..

என் முடிவு இதுதான்... அப்ப இனியனும் தேனும் ஹாலுக்கு வர..

இங்க பாரு இனியா , உங்கப்பா தன் தங்கச்சிய கொடுத்தாருன்னா, நான் வசதியா இருக்கேன் நல்லா பார்த்துப்பேன் நம்பிக்கையில... ஆனா நீ இப்போதான் படிச்சி முடிச்சிருக்க உன்னை நம்பி எப்படி என் பொண்ணை தரது...

ஹாங் எனக்கு கம்பெனியில் வேலை கிடைச்சிருக்கு... அதுபோதாதா..

போதாது என் பெத்தியை மாசம் 30000 வாங்கற வெறும் பயலுக்கு கொடுக்க மாட்டேன்..

நான் ஐ.ஏ.எஸ் எழுத டிரை பண்ணுறேன்..பிரிலிமினரி பாஸ்..

இன்னும் மையின் இருக்கே.. அதை எப்படி நம்பி பெண்ணை கொடுக்கிறது.. சரி உனக்கு பொண்ணை தரேன் வச்சிக்கோ.. என் தங்கச்சிக்கு என்ன பதில் சொல்லுறது... தேனு இந்த குடும்பத்து மகாலட்சுமி , முதல் பெண் குழந்தை அவ... அப்பனா இருந்து நான் யோசிக்கிறது.. என் தேனு சந்தோஷமா இருக்குனும்... வசதியான இடத்தில கல்யாணம் செஞ்சிக் கொடுக்கனும்.

இந்த ஆள் செட்டாக மாட்டான்... பேசாத குருக்கிட்ட சொல்லி தேனை தூக்கிட்டு போய் கல்யாணம் செஞ்சிக்கலாமா இனியன் யோசித்தபடியே தன் அத்தையை பார்த்தான்...ரேனு கண்கலங்கி நிற்க தன் முடிவை மாற்றினான்... தப்பு நம்ம அத்தையை மறந்துட்டோம்...

---- சிக்க வைக்கிறான்
 
Nirmala vandhachu ???
 
Advertisement

Top