Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-17

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-17

அய்யோ செல்லை வேற பின்சீட்டில விட்டுட்டேன்... பின்சீட் கதவை திறந்து தேனு கொஞ்சம் நகருமா.. செல் கீழே விழுந்திடுச்சு...

தேனு மெதுவாக... ஏன்டா எங்க அப்பா முன்னாடி மானத்தை வாங்குற...

நீயேன்டி நான் போகசொல்ல பார்க்கல... அப்படின்னா திமிரு...

உதட்டை சுழித்து ம்கும் முகத்தை திருப்பி கொள்ள...

ஹாங் கிடைச்சிடுச்சு... தேனு கொஞ்சம் எழுந்திருமா.. நீ அதன்மேல தான் உட்கார்ந்திருக்க... டேய் இனியா சீக்கிரம் வாடா எவ்வளவு நேரம் அசோக் கத்த...

வரேன்டி... ஐ லவ் யூ.. அவள் காதலருகில் சொல்லிவிட்டு சென்றான்...

அய்யோ இவன் அடங்கவே மாட்டானா.. ராஜ்சேகர் பார்த்திட்டாரோ என்று எட்டி பார்த்தார்.. அவர் செல்லில் மெயில் பார்த்துக்கொண்டிருந்தார்...

அவர்கள் கிளம்ப, மூவரும் வீட்டிற்குள் சென்றனர்... வரும்போதே சாப்பாடு வாங்கி வந்தான் இனியன்..

சிவா நீ சாப்பிட்டிருக்க மாட்டே... வா சிக்கன் பிரைட் ரைஸ்தான்... அப்பறம் தந்தூரி இருக்கு...

நீ சாப்பிடலையா மாமா..

மல்லாக்க படுத்த படி தன் கையை தலைக்கு பின்னாடி வைத்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான் இனியன்.

எனக்கு வேண்டாம் மச்சான்... ஐ யம் ஹாப்பி... சோ பசிக்கல...

என்ன வெங்காய காதலோ பாருடா சிவா... தானே சிரிச்சிட்டு இருக்கான் உன் மாமன்...

டேய் இனியா ஏன்டா சிரிக்கிற... அசோக் கேட்க.

ஒருக்களித்து படுத்து அவர்களை பார்த்து... ம்ம் என் தேனுகூட டூயட் பாடிட்டு இருக்கேன்...

ஏன்டா நேத்துதான் அவ வேணா... என் காதல் கஷ்டப்படுத்த கூடாது சொன்னே.. இன்னிக்கு இப்படி பேசுற..

அது நேத்து.. இது இன்னைக்கு லவ் மூட்...

அப்ப நாளைக்கு லவ் பையிலியர் மூடா.. மாமா

அடச்சீ வாயை கழுவுடா... லைலா மஜ்னு தெரியுமா.. இருவரும் முழிக்க.. சரி சின்ன பசங்க ரோமியோ ,ஜீலியட்... மாதிரி எங்க காதல்.. யூ நோ ஷேக்ஸ்பியர்...

யாருடா இது செக்ஸ்பிரியர்...

லூசு ஷேக்ஸ்பியர்டா இங்கிலிஷ்ல படிச்சோமே... எஸ்ஸே எஸ்ஸேவா எழுதினோமே... கிரேட் ரைட்டர்... அவர் சொல்லாம விட்ட காதல்டா எங்க காதல்...

சிவா சிரிக்க...

நேற்றுதானேடா இந்த வாய் வேற மாதிரி பேசுச்சு...-அசோக்

அடங்க **** சின்ன பையன் இருக்கான் பார்க்கிறேன்... இல்ல வாயில பச்சை பச்சையா வரும்..

சரி எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்... பெட்டில் படுத்தான் அசோக்...

ஹஸ்கி நாய் உள்ளே ஒடி வந்து இனியன் மேல் ஏற...

ஹய் மாமா ஏது இந்த டாக் சூப்பரா இருக்கு... சிவா தடவிக்கொடுத்தான்..

ஏய் ஹனி சும்மா உட்காரு... அந்த நாயை அடக்கினான்...

ஹனியா மாமா... அக்கா பெயரையா வச்சிருக்க இனியனை பார்த்து முறைத்தான் சிவா... இத மட்டும் எங்க அக்காகிட்ட சொன்னேன் ஜென்மத்துக்கும் சேர மாட்ட..

சிவாவின் தோள் மேல் கையை போட்டு, சேட்டு வீட்டை ஜப்தி செய்ய போனோமா.. எல்லோரும் டிவி, சோபா எடுத்தாங்க... அப்பதான் இந்த நாயை பார்த்தேன்.. பாவமா பார்த்துச்சிடா.. என்னை கூட்டிட்டு போயேன் கெஞ்சுது... இந்த சேட்டு நான் வெஜே போட்டிருக்க மாட்டான் போல... அதான் கூட்டிட்டு வந்தேன்.. அப்படியே ஒட்டிக்கிட்டா...

நீ வேணா பாரேன் எப்படி பாவமா உங்க அக்கா மாதிரியே பார்க்குது...

ஹனி மாமாகிட்ட வாடி, நாயை கூப்பிட..

இதுக்கும் மாமாவா நீ,

என்னடா பண்ணறது இரண்டு ஹனிக்கும் இனியனை தான் பிடிக்குது...

சிவா சிரிக்க... மாமா உனக்கு சப்ஸ்டியூட் யாரும் கிடையாது போ... தன் மாமனை கட்டிக்கொண்டான்..

ஆனாடா சிவா உங்க அக்காயிருக்காளே ரொம்ப அலைய விடுறா... சரி நீ தூங்கு டைமாயிடுச்சு... அவனை படுக்க வைத்து பெட்சீட்டை போர்த்திவிட்டான்...

அடுத்த நாள் ராஜ்சேகர் டென்டரை கேன்சல் செய்து... ரெட்டியிடம் தெரியாம சந்தோஷ் போட்டதாக மன்னிப்பு கேட்டார்..... சிவா வீட்டிற்கு வந்து சேர்ந்தான்... இனியனை பற்றி தெரிந்துக்கொண்டான்...

அடுத்த நாள், இனியனை காலேஜில் பார்த்த அசோக்.. மச்சான் தேனு, சந்தோஷூம் பக்கத்தில இருக்கிற தேஜ் ரெஸ்டாரென்ட்ல பேசிட்டு இருக்காங்க...

தேனுக்கு போனை போட்டான் இனியன்.. எடுத்தவுடன் எங்கடி இருக்க...

அது மாமா... வெளிய ரெஸ்டாரண்ட்ல சந்தோஷ் கூட...

நான் அடுத்த டெபிள்ல உட்கார்ந்திருக்கேன் வா வெளிய போலாம்... திரும்பி அவனை பார்த்துவிட்டு போனை கட் செய்தாள் தேனு...

ப்ச்.. எழுந்து போய் தேனுவின் கையை பிடித்து வா போலாம் என்றான்..

டேய் நீ எங்கடா இங்க சந்தோஷ் எகிறி வர.. மூக்கில் ஒரு பஞ்ச் விட்டு.. அடங்கி உட்காரு..

ஏய் தேனு , நீ இனியா கூடதான் சுற்றிட்டு இருக்க, நான் மாமாகிட்ட சொல்லுறேன்... இங்கு நீ அடிக்கிற கூத்தை... படிக்க வரேன் சொல்லிட்டு இவனை பார்க்கதான் சென்னைக்கு வந்திருக்க..

ஆமான்டா போய் வத்தி வை... நீ வாடி என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்று... வெளியே நின்ற காரில் ஏற்றினான்...

மாமா... கையை விடு.. எங்க கூட்டிட்டு போற.. சும்மாதானே அவன்கிட்ட பேசிட்டு இருந்தேன்..

அவள் பேசுவதை காதில் வாங்காமல் காரை ஈ.சி.ர் ரோட்டில் ஒட்டிச்சென்றான்...

எங்கே போறோம்... காரு ஏது..

ஏன் பதில் சொன்னாதான் கூட வருவியா... மகாபலிபுரமா போய் ஒட்டல்ல ரூம் போட்டு மெட்டர் செய்யலாம் தள்ளிட்டு போறேன்..

வாயை பாரு திறந்தா.. ஒரே டபுள் மீனீங்.. இல்ல கெட்ட வார்த்தையில திட்டுறது..

கோவத்தில இருக்கேன் தெரியுதில்ல... அப்பறமென்ன மூடிட்டு வா... மூட்டுக்காடு ஒரமாக வண்டியை நிறுத்தினான்...

இந்தா என்று பெரிய டயிரி மில்க் சாக்லெட்டை அவள்முன் நீட்டினான்... என்ன மாமா சாக்லெட்...

என்ன கண்டுபிடி பார்க்கலாம்... முதல்ல உன்கிட்டதான் சொல்லனும் , யாரிடமும் சொல்லலை..

எனக்கு தெரியும் நீ என்னைவிட்டு பெங்களுருக்கு போற, உனக்கு வேலை கிடைச்சடுச்சு... அதானே.. தேனு கண்கலங்க..

ஏய் லூஸூ , உனக்கு என் மேல நம்பிக்கையே வரலையா..

வர மாதிரி என்ன செய்திருக்க, ஒரு பொண்ணோட நிச்சியம் வரை போயிருக்க மாமா..

அதான் கோவமா தேனுக்குட்டிக்கு, அவளை அனைத்துக் கொண்டான்... தேனுமா அந்த அபர்னாவை நான்தான்டி அவன் லவ்வர் கூட அனுப்பிவச்சேன்...

என்னது கண்கள் அகல விரித்து தேனு பார்க்க...

அப்படி பார்க்காதடி நான் பயந்துடுவேன்... ஹாங்.. அந்த அபர்னா எனக்கு தங்கச்சி பாப்பா போல... பாசமா இருப்பா.. அவ கட்டிகிட்டது வேற யாருமில்ல தேனு, குருநானாவோட சித்தப்பா பொண்ணோட பையன்... அவருடைய தங்கச்சி பையன் அபிஷேக் இங்க டாக்டருக்கு படிச்சான்.. அப்ப இரண்டுபேருக்கும் பழக்கம். ... பங்காளி சொத்து தகராறு, இரண்டு குடும்பத்துக்கும் ஆகாது..

அன்னிக்கு அவங்க சித்தப்பா கனடாவிலிருந்து கல்யாணத்தை பத்தி பேச வந்தாரு.. உடனே குருநானா என்னை மாப்பிள்ளை சொல்லிட்டாரு.. அப்பறம் யாருக்கு தெரியாம நானும் பாயும் கனடாவுக்கு அனுப்பிவச்சோம்...

எங்கிட்ட சொல்லிருக்கலாம் மாமா..நான் எவ்வளவு துடிச்சி போயிட்டேன்...

ஏய் அசோகுக் கூட தெரியாது ... குருநானாவுக்கு தெரிஞ்சிது.. மாமனை கொண்ணுட்டு கடல்ல தூக்கிபோட்டிருவாங்க... யார்கிட்டையும் சொல்லாதடி...

என் செல்லம் மாமா, நான் அப்பவே நினைச்சேன்... அவன் கண்ணத்தை பிடித்து கொஞ்சினாள்..

யாரு நீ... பிரேக் கப் பண்ணவ தானே.. நடிக்காதடி நீ நம்பல... சரி நான் சந்தோஷமான விஷியம் சொல்ல வந்தேன்.. ம்ம் முத்தம் கொடு அப்பதான்..-இனியன்

மாட்டேன் தலையை ஆட்டினாள், முதல்ல சொல்லு...

நான் பிரிலிமினரி எக்ஸாம் பாஸ் ஆயிட்டேன்...அப்பறம் மெயின் எக்ஸாம் எழுதனும்..

தேங்க் காட்.. அவன் முகம் முழுவதும் முத்தமிட்டால்... இனியன் சந்தோஷத்தில் சிரிக்க... மெயின் பிச்சரையே விட்டுட்டியே தேனு..என்று இவள் உதட்டை சிறை செய்தான்...

மாமா... இப்போ சந்தோஷ் வீட்டில எல்லார்கிட்டையும் சொல்லிட்டிருப்பான்.. நைட் வந்து கூட்டிட்டு போயிருவாங்க.. எல்லாம் உன்னாலதான்.. பத்துநாள் லீவு அப்பறம் எக்ஸாம்...

அவள் கையை தன் கையோடு பினைத்துக் கொண்டான்... முதல்ல மாமாவை நம்புடி... நான் ஒண்ணு பிச்சை எடுத்துட்டில்ல... எங்கப்பா எனக்கு வீடு,நிலம் வச்சிட்டுதான் போயிருக்காங்க.. ஏன் தன் தங்கச்சிக்கு சேர வேண்டிய வீடும், நிலமும் கொடுத்திருக்காரு...

மாமா ஏன் இப்படி பேசுற...அவள் வாயை மூடினான்..

நான் பேசி முடிச்சிடுறேன்... இந்த கார் என்னுடையது தான், டிராவல்ஸ்ல விட்டிருந்தேன்.. நான் மட்டும்தான் தேனு , எனக்கு தனியா சாப்பிடக் கூட பிடிக்காது.. சிலநேரம் சாப்பிடாம கூட இருப்பேன்.. சம்பாரிச்ச பணத்தை எனக்குன்னு நான் செலவு செஞ்சதில்ல... படிக்கிறதெல்லாம் மெரிட்ல... நான் போட்டிருக்க துணிமட்டும் தான் என்னுடைய செலவு... நிலத்தை விற்ற பணமும் செவிங்ஸ்ல இருக்கு.. சோ ஒண்ணுமே இல்லாதவன் கிடையாது புரியுதா...

மாமா அப்ப என்னை தப்பாதானே புரிஞ்சிட்ட... தேனு அழ ஆரம்பித்தாள்..

அவள் கண்ணை துடைத்துவிட்டு , என்னை தெரிஞ்சிக்கோ சொல்லுறேன்...

......

இரவு தேனு ரூமின் கதவை சாத்திவிட்டு பால்கனிக்கு வந்தாள்... மாமா என்று இனியனை கூப்பிட... கிச்சனிலிருந்து பால்கனிக்கு வந்தான்...

என்னடி... சித்தப்பா ஊருக்கு கூட்டிட்டு போக வந்திருக்காரு... நான் கிளம்பறேன்...

ம்ம்..

ஒழுங்கா டைமுக்கு சாப்பிடு, வெளிய சுற்றாதே... போய்வரவா மாமா..

ம்ம்... ஏய் மாமா மீன் குழம்பு வச்சிருக்கேன் சாப்பிட்டு போறீயாடி..

உனக்கு பீலீங்க்ஸே வராதா... நீயே கொட்டிக்கோ... கதவை மூடிவிட்டு சென்றாள்..

அடுத்த நாள் காலை 10.00 மணிக்கு , விழுப்புரத்தில் தனியொருவனாக.. தன் அத்தைவீட்டிற்குள் நுழைந்தான் இனியன்...

வெளியே நின்ற இனியனை உமா உள்ளே அழைத்து சோபாவில் உட்கார வைத்தாள்..

வா இனியா.. ஹார்லிக்ஸா இல்ல பூஸ்ட் குடிப்பியா... அய்யோ உன் பார்த்ததும் கையும் ஓடல ,காலும் ஓடல

தேனு அக்கா, யார் வந்திருக்கா பாருங்க என்று குரல் கொடுக்க... தன் ரூமிலிருந்து ராஜ்சேகர் , நிர்மலா, தேனுவின் சித்தப்பா, சந்தோஷ் அனைவரும் வெளியே வந்தார்கள்.

சோபவில் உட்கார்ந்திருந்த இனியனை பார்த்து, வா இனியா என்றார் ராஜ்சேகர்...

நீட்டாக உடையனிந்து கம்பிரமாக அமர்ந்திருந்தான் இனியன்... உமா பூஸ்டை கொடுத்தாள்... அங்கே ரேனுகா வர, இனியா வாடா நல்லாயிருக்கீயா.

ம்ம்...

அக்கா இனியா மாமா வந்திருக்காரு ன்னு மோகன் தேனுவிடம் சொன்னான்.. மாமாவா..... , மாடி ரூமிலிருந்து ஹாலுக்கு ஒடிவந்தாள் தேனு..

உங்ககிட்டயும், மாமாகிட்டயும் ஒரு முக்கியமான விஷியம் பேச வந்தேன் அத்தை... ஸ்டைலாக தன் முடியை கோதிவிட்டு,

தேனுவ பொண்ணு கேட்டு வந்திருக்கேன்..

-சிக்க வைக்கிறான்
 
Nirmala vandhachu ???
 
சூப்பர் இனியன்
கலெக்டர் ஆவானா
தனியா பொண்ணு கேட்டு
வந்துட்டான் ??
 
Top