Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-11

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-11

இனியன் கதவை திறந்தான், வெளியே சிவா முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்...

அக்கா உனக்கு அறிவு இருக்கா இல்லையா...தேனுவிடம் கேட்க..

டேய் ஏன்டா அவள திட்டுற... எகிறியபடி வந்தான் இனியன்..

இன்னும் உன்னை நம்பறா பாரு அதுக்குதான்... தேனுவை பார்த்து நீ போ வீட்டுக்கு...

பிடித்திருந்த இனியனின் கையை விட்டு வெளியேறினாள்... அவள் இறங்கியவுடன்..

உனக்கு என்ன மாமா தெரியும் எங்க அக்காவ பத்தி.. அவள அழவச்சி பார்க்கிறதே உனக்கு வேலை... இங்கப்பாரு எங்க அப்பாவே ஓகே சொன்னாலும் நான் கட்டித்தரமாட்டேன்.. ஓஓ.. உங்களுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம் இல்ல.. ஆ தெ பெஸ்ட்..

என்னடா ஒவரா பேசற, மீசை முளைக்காத பையனெல்லாம் அறிவுரை சொல்ல வந்துட்டான்..

அந்த மாதிரி நீங்க நடந்திக்கிறீங்க... எங்க அக்காவுக்கு இன்ஜீனியரிங் படிக்க ஆசை இந்த பாழாப் போன காதலால் உன்னை பார்க்கனும் அதுக்கு டிகிரி படிக்கிறா...

நான் எப்ப டென்த் முடிப்பேன் பார்த்திருந்தா.. அங்க இல்லாத ஸ்கூலா மாமா, ஏன் சென்னைக்கு வந்து படிக்கனும். எல்லாம் உன்னால, இங்க பாருங்க எங்க அக்கான்னா எனக்கு உயிர், அவளுக்கு உன்னை பிடிக்கும் என்றதை கூட மறைச்சதில்லை. ஏழாவதிலிருந்து பைத்தியமாதிரி உன்னை பத்தியே பேசுவா... அவள புரிஞ்சிக்கல, நீ உன்மையா நேசித்திருந்தா புரிஞ்சிருப்ப... அந்த லூஸூ ,மாமா மாமான்னு பின்னாடியே சுற்றிட்டிருக்கு... நீ ஒரு சுயநலவாதி.. நீ மட்டும் நல்லாயிருக்கனும் நினைப்ப..

தன் தலையை அழுத்தி கோதிவிட்டு ,நானாடா சுயநலவாதி.. ம்ம் அப்படியே இருக்கட்டும்.. ஏன்டா என்னை பார்க்க வந்தீங்க... நான் கேட்டேனா... அன்னிக்கு வீட்டில அசிங்கபடுத்தியதும் உங்க குடும்பம்தான், அப்பறம் உங்க அக்கா.. அதுக்கு பிராய்ச்சித்தம் செய்ய லவ் பண்ணுறா..

மாமா கோவப்படுத்தாதீங்க, வயசுக்கு வந்த பங்கஷ்ன் கூட அவ வேண்டாம் சொல்லிட்டா, எங்க வீட்டில முதல் பொண்ணு தேனு, இனியா மாமா தான் சீர் செய்யனும், அவர் இல்லாம இந்த சடங்கு தேவையில்ல சொல்லிட்டா...

அதற்குமேல் இனியனால் நிற்க முடியவில்லை, தன் கீழ் உதட்டை கடித்துக் கொண்டே, இப்ப என்ன வேணும்...

நீங்க எதுவும் செய்ய வேண்டாம் மாமா... எங்கள நிம்மதியா இருக்க விடுங்க...

அடுத்த நாள் விடியற்காலையில், தேனுக்கு அசோகிடமிருந்து போன் வந்தது.. அபர்னா ஓடிவிட்டாள் என்று...

ரொம்ப சந்தோஷமா இருக்கு தேனு, அதனால இனியனை கடத்திற ப்ளான் கேன்சல்... அப்பறம் அஜிஸ் பாய் உன்னை பார்க்கனும் சொன்னாரு தேனு இன்னைக்கு ப்ரீதானே வறீயா சமிரா வீட்டுக்கு..

சரியண்ணா...

நேரே சிவாவிடம் சென்று விஷியத்தை சொன்னாள் தேனு... டேய் அந்த அபர்னா பொண்ணு ஓடிபோயிடிச்சாம்.. நிச்சியதார்த்தம் கேன்சல்.. பாவம் இல்லடா மாமா...தேனு ஃபீலீங்க்ஸா சொல்ல..

அவளை முறைத்துவிட்டு... நீ அந்த மனுஷனை புரிஞ்சிக்கவே மாட்டியாக்கா என்று கேட்டான்...

அவன் கையில் காபியை கொடுத்துவிட்டு, சோபாவில் அமர்ந்தாள்... நான் என்ன புரிஞ்சிக்கல சிவா... தனக்குள் சிரித்துக்கொண்டே மாமாவ தான்... சரி நான் ஸ்கூல் கிளம்பறேன் டைமாயிடுச்சு...

எட்டு மணிக்கு குருவீட்டுக்கு சென்றான் இனியன்.. அழுதபடி ஒடி வந்தாள் மீனாட்சி, குரு இவ இப்படி செய்வா நினைக்கலடா.. எங்களை மண்ணிச்சுடுப்பா... என் தலையில மண்ணை வாரி போட்டுட்டு போயிட்டா..

அக்கா அழாதீங்க விடுங்க, குருநானா எங்க...

வெளிய வர அசிங்கப்பட்டு உள்ளே இருக்காருடா...

சரி நான் போய் பார்க்கிறேன்...

இனியா கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்... வாடா இனியா என்ன விவரம் தெரிஞ்சுதாப்பா...

அது நானா.. பாப்பா லவ் செஞ்சிருக்கு மாதிரி தகவல் வந்தது...

போயும்போயும் எங்களுக்கு ஆகாதா குடும்பத்து பையனோட ஓடிப்போயிட்டாளே அதான் வேதனையா இருக்கு.. இதனால உனக்குதான் மன உளைச்சல், படிக்கிற பையனை கல்யாணம் செய்யபோய் இப்படி ஆச்சு...சாரிடா இனியா..

அய்யோ நானா எதுக்கு இந்த மன்னிப்பெல்லாம்.. கொஞ்சம் கஷ்டமாயிருக்கு அவ்வளவுதான்... சரி காலேஜ் டைமாயிட்டு நான் கிளம்பறேன் நானா...

ம்ம்... மாலை கொஞ்சம் வேலையிருக்கு வாடா..தலையை ஆட்டிவிட்டு . தன் டூவிலரை ஸ்டார்ட் செய்து சிட்டாக பறந்தான்...

காலேஜ் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்த, அங்கே வந்த தேர்ட் இயர் பையன்... அண்ணா உங்கள அசோக் அண்ணா கேன்டினுக்கு வரசொன்னாரு ஏதோ டிரீட்டாம்...

சரி நான் போய் பார்க்கிறேன்... நேரே கேன்டினுக்கு நுழைந்தான்... அங்கே டெபிளில் கேக் வைத்திருந்தன... உள்ளே வந்த இனியனை பார்த்து, மச்சான் வாடா தோள்மீது கையை போட்டு அழைத்து சென்றான் அசோக்...

இனியனின் நன்பர்கள் மற்றும் தேனு,சமீரா அவளுடைய நன்பர்கள் என்று பதினைந்து பேர் இருந்தன...

தேனுவை பார்த்துக்கொண்டே நடந்தான், ஆனால் தேனு அவனை பார்த்தும் பார்க்கமால் சமீராவிடம் பேசிக்கொண்டிருந்தாள்... டெபிளை சுற்றி எல்லோரும் நின்றிருந்தனர்...

யாருக்கு பர்த் டே அசோக், என்று இனியன் கேட்க...

சொல்லுறேன் ஹாய் பிரண்ட்ஸ், இது பர்ட் டே டிரீட்யில்ல, தேனுவோட லவ் பிரேக் கப் டிரீட்... லேட் அஸ் என்ஜாய் த பார்ட்டி, நீங்க கேன்டின்ல்ல எதுவோனலும் வாங்கி சாப்பிடலாம்...

அசோக் சொல்ல சொல்ல தேனுவை முறைத்துக்கொண்டிருந்தான் இனியன்...எல்லோரும் கையை தட்டி தேனு தேனு கத்த, கேக்கை வெட்டினாள்... அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது... அடுத்த டெபிளில் உட்கார்ந்திருந்தான் இனியன்..

அதில் ஒருவன் அப்ப தேனு இனிமே நீ சிங்கள்தானே... நாங்க ப்ரபோஸ் பண்ணலாமா கேட்டான்...

ம்ம் இப்போ எந்த கமிட்மென்ட் கிடையாது தேனு தோளை குலுக்கி இனியனை பார்த்துபடி பதில் கூறினாள்...இந்த பிரேக் கப் முடிஞ்ச பிறகுதான் நான் சந்தோஷாமா, சடன்னா இனியன் தேனுவை பார்த்து கண்ணடிச்சு, கீழ் உதட்டை கடிக்க... சற்று தடுமாறினாள் எரும மாடு எப்படி பண்ணறான் பாரு..

ஏன் தேனு நிறுத்திட்ட...

ஹாங்... சந்தோஷமா இரு..க்..கி.. இதழை குவித்து சத்தமில்லாமல் முத்தமிட்டான்... தேனு திக்க ஆரம்பித்தாள்...

எனக்கு தொண்டை சரியில்ல, பார்ட்டியை என்ஜாய் செய்யிங்க பிரண்ட்ஸ் டெபிளில் வந்து உட்கார்ந்தாள்.. அவள் பக்கத்தில் சமீரா உட்கார, இனியன் பக்கத்தில் அசோக் உட்கார்ந்தான்...

கேக்கை சாப்பிட்ட படி மச்சான், தேனோட மாமா ஒருத்தன் வீனாப்போனவன்.. அவனுக்கு நிச்சியதார்த்தம் கேன்சல் ஆயிடுச்சாம்..

அப்படிதானே தேனு... ஆமாம் அண்ணா பொண்ணு எங்க மாமனை பிடிக்காத ஓடிபோச்சாம்... ஹா..ஹா அனைவரும் சிரித்தனர்...

ஏய் எங்க அண்ணாவ வெறுப்பேத்தாத அசோக்கு...சமிரா

இனியா இந்த துக்கத்தை கொண்டாட மதியம் ராயல் மெரிடியன்னல லன்ச் ஏற்பாடு செஞ்சிருக்கு நம்ம தேனு... நீயும் வரீயாடா அங்க வோட்கா ,ரம் கூட கிடைக்கும்மா...

அமைதியாக அசோக்கை பார்த்தான், அதற்குள் தேனுவோட பிரண்ட் பேச வர... இனியன் அசோக்கின் காதில் நீ சமீரா பக்கத்தில் உட்காரு, தேனு என் பக்கத்தில வரனும்... நான் அவளை ஹக் செய்யனும்..

கண்கள் அகல அவனை பார்த்தான், டேய் ராட்ஷசா நீ அடங்க மாட்டியாடா..கண்களால் இனியனை திட்ட...

ஆட்டம்மா போடுற அவக்கூட சேர்ந்து... இன்னிக்கு உன் தோள உரிச்சு தந்தூரி ஆக்கல என் பேரு இனியன் இல்லடா... சீக்கீரம் ஒரு நிமிஷம்தான் டைம் உனக்கு...

போறேன்டா...சமீ..கொஞ்சம் கூட வாயேன் கூல்டிரிங்கஸ் வாங்கிட்டு வரலாம்...

ம்ம் என்று அசோக்கூட நடந்தாள்... ஏய் இங்க பாரு சமீ, இனியன் சொன்னதை சொன்னான்... இதுதான் ப்ளான்.. நான் போனவுடனே நீ இந்த பக்கம் வந்து என் பக்கத்தில உட்காருனும்...

அடப்பாவிங்களா.. இதுக்கெல்லாம் ப்ளான் போடுவீங்க..

இனியன் எழுந்து கை கழுவ போக.. அந்த இடத்தில் அசோக்கும் சமிராவும் உட்கார்ந்தார்கள்.. பேச்சு சுவராஸியத்தில் கவனிக்கவில்லை தேனு..

அவள் அருகில் அமர்ந்த இனியன் ,அப்பறம்..ரொம்ப ஹாப்பி போல...அப்போதுதான் தன் நினைவு வந்தாள்... அய்யோ இவன் பக்கத்தில உட்கார்ந்திருக்கோமே...

என்னடி ஓவரா சீன் போடுற... நேத்து உன் தம்பி மட்டும் வரல... இவ்வளவு பேசற உன் வாயை, லீப் டூ லீப் வச்சி பட்டாபோட்டு சொந்தமாகிருப்பேன்... கெடுத்துட்டான்...

நான் உங்கிட்ட பேச விரும்பல...

அப்ப நேற்று மட்டும்... ஜட்டியை துவைப்பது என் உரிமை, பனியனை துவைப்பது என் கடமை , நீயில்லாம நான் வெறுமை பேசுன... எரும

அமைதியாக கேக்கை சாப்பிட ஆரம்பித்தாள், ஏதாவது பேசினா ஏடாகூடமா பேசுவான்...

அவளையே பார்த்து, ஓ... நீ என்னை அவாய்ட் பண்ணுற... கேக்கை வாயில் எடுத்துப்போக, அவள் கையை இறுக்கி பிடித்து அந்த கேக்கை தன் வாயில் வைத்தான்.. தேனு திமிர விரலிருந்து க்ரீமை சப்பி விட்டான்...

ச்சீ... நான் இங்க வந்தே இருக்க கூடாது தேனு எழுந்து நின்றாள்..அய்யோ தங்கச்சி அவன்கிட்ட எதுக்கு முறைச்சிக்கிற... சமி போய் சமாதானம் படுத்து , சமீ எழுந்து தேனுவிடம் செல்ல குறுக்கே காலை விட்டான் அசோக்... சமீ தேனுவை தள்ளிவிட தேனு இனியன் மேல் விழுந்தாள்...

பாத்தும்மா என்று தேனுவை இறுக்கி அனைத்துக் கொண்டான் இனியன்.. பஞ்சுப்போல இருக்கடி...

ச்சே திமிறி அவனிடமிருந்து விலகினாள்.. எங்காவது அடிப்பட்டுச்சா தேனு...இனியன் கேட்க

மாமான்னு பல்லைக் கடிக்க...

போடி.. சட்டையின் கையை மடித்துவிட்டு.. பிரேக் கப்பூ...

டேய் அசோக்கு ப்ளான் போட்டு தேனுவை என் பக்கத்தில உட்கார வச்சதுக்கு, என்மேல தள்ளி விட்டதுக்கும் தேங்க்ஸ்டா மச்சான்...

அண்ணா நீயும்மா..தேனு..

நீ ஹீரோ இல்லடா வில்லன்... தேனு அண்ணாவ தப்பா நினைக்காதம்மா... இந்த உலகமே எதிர்த்தாலும் இந்த அண்ணா உன் பக்கம்மா... தேனு அசோக்கை நம்பாமல் சமீராவின் கையை பிடித்து வாடி போலாம் இதுங்க ஃபோர் டூவன்டி..

தேனு அண்ணாவ தனியா விட்டு போகாத... இவன் கதற கதற கட்டி வச்சி அடிப்பான்... அசோக் கத்த அவன் பின் கழுத்தில் கை வைத்து மடக்கினான் இனியன்...

கரப்பான் பூச்சியை பார்த்து பயந்து ஓண்ணுக்கு போறவன்... என்னை தட்டி தூக்குவியாடா... கடத்திற மூஞ்சியை பாரு... நீ பெரிய ரவுடி நினைச்சு இந்த தேனு லூஸூ, மாமாவ கடத்திட்டியா கேட்கிறா... அப்பறம் திருத்தனியில கல்யாணம்... திருத்தனி எந்தப்பக்கம் இருக்கு தெரியுமாடா..

டேய் மச்சான் விடுடா... ஒரு ப்ளோல வந்திடுச்சு... ஹி..ஹி... அசடு வழிய சிரித்துவிட்டு யாருடா சொன்னது...

அதுக்கூட கண்டுபிடிக்க முடியல ப்ளான் போடுற மூஞ்சியை பாரு... சமீராதான்...

சப்ப மூக்கி , தலையை தலைய ஆட்டிட்டு போட்டு குடுத்திருக்கு பாரு... எட்டப்பி... இவ ஒரு பாசப்பயிறுன்னு எப்படி தெரியாத போச்சு.. அசோக் யோசிக்க...

இன்னிக்கு மதியம் ராயல் மெரிடியன்ல லன்ச்சா... ஓஓ... ஊத்திக்கிச்சு.. சொல்லி இனியன் சிரித்தான்...

-----சிக்க வைக்கிறான்.
 
Nirmala vandhachu ???
Break up party sema ???
 
Last edited:
Top