Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே 9

Advertisement

:love::love::love:

அடேய் உனக்குத்தான் முதல்ல தெரியும்..... அதா முக்கியம் இப்போ.....
மீரா உனக்கு யாருன்னு சொல்லு......

அடேய் இதான் உன் ரகசியமா.....
அண்ணினு ஊருக்கே தெரியுதே...... உங்கம்மா என்ன சொல்வாங்களோ.....

congrats சொன்னால் ஆதிக்கு ஏன் சிரிப்பு வருதாம் :unsure::unsure::unsure:
அத்தான் சொல்லலைனா :p:p:p
 
Last edited:
அர்ஜூன்க்கு டூட் கிளியர் ஆக போகுதா. இயல்பாக மீரா அவர்கள் குடும்பத்துடன் பொருந்துகிறா. அருமை:love::love::love:
 
???

மெது மெதுவா.... மீரா அந்த வீட்ல இருக்கிற எல்லார்கிட்டயும் ரொம்ப அழகா பொருந்தி போறாளே...
 
Last edited:
Top