Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே 4

Advertisement

:love::love::love:

காதலை சொல்லிக்காமலேயே ஒருத்தரை ஒருத்தர் தேடுறாங்க.....
காதல்ல விழுந்தப்புறம் மானம் ரோஷம் பார்க்கமுடியுமா :p:p:p
ஆளாளுக்கு கலாய்க்கத்தான் செய்வாங்க.......
மீசைல ஒட்டலை னு இருக்கவேண்டியது தான்.....
காலேஜ் ல மீரா.....
ஷட்டில் ல மீரா......
டான்ஸ் கிளாஸ் ல மீரா.....
போகுமிடமெல்லாம் மீரா மீரா மீரா :p
இவன் சும்மா இருந்தாலும் அண்ணன் நியாபகப்படுத்திட்டே இருப்பான் போல....
 
Last edited:
???

டேய் அர்ஜுன், நீ கொஞ்சம் ஓவரா போற... உனக்கு மீராவை பார்க்கணும்னா நீ போய் பாரு... அதுக்காக ஆரு டான்ஸ் ஆடுறதை நீ கலாய்ப்பியா...??
 
Last edited:
Top