Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே 32

Advertisement

எல்லாம் நல்லாத்தான் இருக்கு
இந்த வித்யாம்மா
சும்மா அவர்கள் நம்ம ஆளுங்க
இல்லைனு சொல்லறது
கஷ்டமாக இருக்கு
என்ன பிரச்சினை ஆகுமோ
 
:love::love::love:

அடேய் தினேஷ் விருந்து வீட்டுக்கு வந்தால் அதை மட்டும் பார்க்கணும்...... மற்ற சங்கதி எல்லாம் உனக்கெதுக்கு......
எவ்ளோ ஜாலியா இருந்த இடத்தில் கும்மியடிச்சுட்டியே......
புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் அர்ஜுன் என்ன பாவம்டா பண்ணினான்....... அவனையே குறி வைக்குறீங்க......

'அவங்க நம்ம ஆளுங்க இல்லை'
பெரியம்மா என்ன பண்ணுறீங்க நீங்க???
உங்க தங்கச்சி சொன்னது காதில் விழுந்ததா???
 
Last edited:
Top