வெட்கமே இல்லாமல் அந்த பொம்பள மாப்பிள்ளை கொண்டு வருது இதுல இந்த பொம்பளைக்கு என்ன லாபம் கிடைக்குமோ அர்ஜுன் அவள அருமையா சமாதானம் செய்றான் வருண் அக்காவுக்கு துணை நிக்கறது நல்லா இருக்கு