உனக்குள் என் உயிரே 23

Advertisement

???

வந்துட்டாங்க லண்டன்ல இருந்து மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு.... போம்மா அங்கிட்டு...???
 
Last edited:
:love::love::love:

இந்தம்மா தான் தூக்கிப்போட்டுட்டு போய்டுச்சே...... இப்போ எந்த உரிமையில் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்குது???
இவ்ளோ வளர்ந்த பொண்ணுக்கு அவள் வாழ்க்கையை பற்றி யோசிக்க தெரியாதா என்ன???

அர்ஜுன் தான் நல்லா புரிஞ்சிவச்சிருக்கான் மீராவை......
வருண் நல்ல சப்போர்ட்டிவா இருக்கிறான்.......

அம்மா விலகி செல்லலைனா மீரா அடிச்சி துரத்துவா......
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top