Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே 18

Advertisement

:love::love::love:

நான் ஆஸ்திரேலியா போறது ஒருவகையில் நமக்கு safe தான் :eek::eek::eek:
எப்பா ஜொள்ளுப்பையா :p:p:p கொஞ்சமாச்சும் வாயை மூடுப்பா....
இன்னும் எப்படிடா உங்கம்மா கண்ணுல நீ சிக்கல???
அச்சோ என்ன இப்படி ஊத்திட்டா :p:p:p

இந்த சஞ்சனாக்கு அர்ஜுன் அவளை திரும்பி கூட பார்க்கலைனு தெரியும் தானே....... அப்புறம் ஏன் அவனையே துரத்துறா......
ஆரு பேர் சொன்னாலே ஓடிடுறா......
 
Last edited:
???

சஞ்சனாவை பத்தி அர்ஜுன்கிட்ட மீரா சொல்லியாச்சு ... அவன் ஏதாவது நடவடிக்கை எடுப்பானா??
 
Last edited:
Top