உனக்குள் என் உயிரே 1

Advertisement

:love: :love: :love:

என்ன ஒரு ராஜதந்திரம் மீராக்கு :p:p:p
உன்னைத்தான் தேடுறான்.......
நீ அவுட் னு கத்தினதுக்கு கொலைவெறியில் இருந்தாலும் நீ காரணத்தை சொன்னால் அவனே எதிர்பார்த்திருக்கமாட்டான் சிரிச்சுடுவான்......
ஆனால் அவ்ளோ தைரியமா கத்திகிட்டு இப்போ ஏன் ஒளிச்சுக்கிற நீ???

அப்பாக்கு பசங்க மேல நம்பிக்கை இருக்கு........ அவங்களே பார்த்தாலும் தப்பா பார்க்கமாட்டாங்க....அம்மா நம்ம அம்மாக்கள் தான்......
ஒரே பதட்டம்.....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top