உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 4

Advertisement

மீனா ஹஸ்பெண்ட் யாருனு போடி வைக்கலாம் போலயே? சஸ்பென்ஸ்லயே மெயின்டெயிண் பண்றீங்க
 
பரமு அம்மா மருமகன்ட்ட தான் பேத்திய பார்த்துக்க சொல்லிட்டு போயிருக்காங்க போல.

மீனா வரட்டும்.. ஜெகன் மீனா நேரடி பேச்சுக்கு தான் waiting.
 
ஜெகன் தான் பிள்ளைகளுக்கு அப்பாவா... பிரிந்து இருக்குறதால் என்ன மாதிரி பேர் அப்பாவுக்கு... பரமு மாட்டிக்கிட்டீங்க
 
மீனா வந்து ஜெகனுடன் சண்டை போடப் போகிறாள்.
 

Advertisement

Advertisement

Back
Top