உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 22

Advertisement

வெண்பா... நாத்தனார்னு உன்னை கூப்பிட்டு உக்கார வெச்சி காபி கொடுத்ததுக்கு...உன்னால என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்து முடிச்சிட்ட 😡😡😠😠😤😤
 
அப்படி சொல்லுங்க வெண்பா அக்கா மீனா ஓடி வந்துட்டா உங்க தொம்பி தேடி வந்து இருக்கான் அட அட கேட்கவே நல்லா இருக்கு...

தின்கரன் தானே இறந்து போனது
 
போச்...... சோலி முடிஞ்சி.......
இம்புட்டு நாளா இந்த வெண்பா வானத்தில் ஆவியா சுத்திட்டு இருந்துச்சாமா?
இப்போ தான் பூமிக்கு வந்ததாட்டம் எல்லா தப்பும் மீனா தான் பண்ணாளாம்மா?
 

Advertisement

Advertisement

Back
Top