உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 12

Advertisement

ஜெகன் தட்டி கொடுக்க ஆள் உண்டு கேட்க உனக்கு மனது இல்ல இப்போ மீனா கேக்கிற கேள்விக்கு பதில் இல்ல ஆனா இனியாவது உணர்ந்து வாழ வழி தேடுவீயா
 
உடைந்த மனங்கள் எப்படி ஒட்டுமோ..

ஜெகன் குடித்து ஆரம்பிச்சதுமே உடைய ஆரம்பிச்சாச்சு..
கனமா இருக்கு.
 
இதுக்கு மேல இவ தனியா குடி வந்து தனியா கடை வைக்கற அளவுக்கு இன்னுமும் அவமானம் நேர்ந்துருக்குமோ ? பிறந்த வீட்டுலையா இல்லை மறுபடியும் ஜகனாலையேவா ? அநேகமா ரெண்டு தரப்பிலிருந்தும் நடந்துருக்கும்.
 

Advertisement

Advertisement

Back
Top