ஒரு வேளை ஜெகன் தான் மூன்று முத்துக்களின் அப்பாவாக இருப்பானோ....???!!!அருமையான ஆரம்பம்.
ஜெகன் - மீனாவுக்கு முன்னாடியே ஒருத்தரை ஒருத்தர் தெரியுமா? சரியில்லாத வாழ்க்கை - 3 பிள்ளைகள் எப்படி?
Nirmala vandhachuநான் திரும்ப வந்து விட்டேன் மக்களே!... ஹேப்பி கிறிஸ்மஸ்![]()
![]()
![]()
... திரும்ப நான் புது வருடத்துக்கு தான் வருவேன். சும்மா துண்டு போட்டு இடம் பிடித்து வைத்தேன்
அப்புறம் மறந்திட கூடாதுல்லா
athaane!அடுத்த எபிய ஆர்வமா தேடுற மாதிரி எழுதிட்டு புது வருசத்துக்கு தான் வருவேன் சொன்னா இது நியாமா