உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 7

Advertisement

இவ்வளவு மோசமான ஆளா இந்த கேசி.🤬🤬🤬

நீலாக்கு நடந்த கொடுமைக்கு அவள அப்படியே விட்டுட்டு தன் அண்ணனை மட்டும் காப்பாத்திய பெரிய உத்தமன்.

இதுல இந்த வாணி வேற 😡😡😡😡
 
அண்ணன் தம்பி இரண்டு பேரும் யாருக்கு பயந்து அவங்க வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கிறாங்க 😮😮😮😮
 
அடேய் உன் குழந்தைங்களையா இப்படி விட்டுட்டு இருக்க 😡😡😡😡
வாணி 🙄🙄🙄🙄 உங்க அப்பா பேசும் போது எங்க போய் இருந்த 😏😏😏😏

சாருகேசி மோகனன் 😡😡😡😡
ஒருத்திய மனநலம் பாதிக்க வெச்சாச்சு இப்போ அடுத்தவளா 😏😏😏
 

Advertisement

Advertisement

Back
Top