பாட்டு, கவர் எல்லாம் போட்டு அசத்திட்டீங்க
கதையின் மாந்தர்கள் எல்லாரையும் இங்க கொண்டுவந்து அவங்களோட குணாதிசயம் அனைத்தையும் அழகா சொலிட்டீங்கலேட்டா படிக்க ஆரம்பிச்சு லேட்டஸ்ட் ரிவியூவி கொடுத்தாச்சு
அன்புகளும் நன்றிகளும்
தாமதமானத பதிலுக்கு மன்னிக்கவும் சிஸ். பேஸ்புக் பக்கம் சுத்திட்டு இருந்தேன் இங்க வரல..
